புகழ் பெற்ற நூல் நூலாசிரியர் TNPSC GROUP 4 [2013 to 2019] – Previous Year Question & Answers
1. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை பரிசு பெற்ற சுரதாவின் நூல் எது? (2019 G4)
a. துறைமுகம்
b. சுவரும் சுண்ணாம்பும்
c. தேன்மழை
d. சுரதாவின் கவிதைகள்
Answer: c. தேன்மழை
2. பாரதிதாசனார் இயற்றிய நாடக நூல் எது? (2019 G4)
a. கண்ணகி புரட்சிக் காப்பியம்
b. பிசிராந்தையார்
c. சுவரும் சுண்ணாம்பும்
d. பாண்டியன் பரிசு
Answer: b. பிசிராந்தையார்
3. கண்ணதாசன் படைத்த நாடகம் (2018 G4)
a. மாங்கனி
b. ஆட்டனத்தி ஆதிமந்தி
c. கல்லக்குடி மகா காவியம்
d. இராசதண்டனை
Answer: d. இராசதண்டனை
4. பொருத்துக: (2018 G4)
(a) பெருஞ்சித்திரனார் 1.காவியப்பாவை
(b) சுரதா 2.குறிஞ்சித்திட்டு
(c) முடியரசன் 3. கனிச்சாறு
(d) பாரதிதாசன் 4. தேன்மழை
a. 2 3 4 1
b. 3 4 1 2
c. 2 4 1 3
d. 4 3 2 1
Answer: b. 3 4 1 2
5. பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் படைப்புகளுள் இல்லாத ஒன்று எது? (2018 G4)
a. கொய்யாக்கனி
b. கனிச்சாறு
c. கல்லக்குடி மாகாவியம்
d. நூறாசிரியம்
Answer: c. கல்லக்குடி மாகாவியம்
6. திரு.வி. கல்யாணசுந்தரனார் எழுதாத நூல் எது? (2016 G4)
a. முருகன் அல்லது அழகு
b. சித்திரக்கவி
c. உரிமை வேட்டல்
d. தமிழ்ச்சோலை
Answer: b. சித்திரக்கவி
7. கவிஞர் சிற்பியின் சாகித்திய அகாதமி பரிசு பெற்ற நூல் (2016 G4)
a. ஒளிப் பறவை
b. சிரித்த முத்துக்கள்
c. ஒரு கிராமத்து நதி
d. நிலவுப் பூ
Answer: c. ஒரு கிராமத்து நதி
8. `நூறாசிரியம்` என்னும் கவிதை நூலின் ஆசிரியர் (2016 G4)
a. கவிஞர் மீரா
b. கவிஞர் சுரதா
c. கவிஞர் பெருஞ்சித்திரனார்
d. மு. மேத்தா
Answer: c. கவிஞர் பெருஞ்சித்திரனார்
9. “சட்டை” என்ற சிறுகதையை எழுதியவர் (2016 G4)
a. பார்த்தசாரதி
b. ஜெயகாந்தன்
c. மீரா
d. புதுமைப்பித்தன்
Answer: b. ஜெயகாந்தன்
10. பொருத்துக: (2014 G4)
(a) சிக்கனம் 1. கவிஞர் தாராபாரதி
(b) மனிதநேயம் 2. ஆலந்தூர் கோ. மோகனரங்கம்
(c) காடு 3. சுரதா
(d) வேலைகளல்ல வேள்விகளே 4. வாணிதாசன்
a. 4 3 2 1
b. 2 4 3 1
c. 3 2 4 1
d. 1 2 3 4
Answer: c. 3 2 4 1
11. பொருத்துக: (2014 G4)
(a) பூங்கொடி 1. கண்ணதாசன்
(b) கொடி முல்லை 2. சுரதா
(c) ஆட்டனத்தி ஆதிமந்தி 3. முடியரசன்
(d) பட்டத்தரசி 4. வாணிதாசன்
a. 2 1 4 3
b. 1 2 3 4
c. 3 4 1 2
d. 4 3 2 1
Answer: c. 3 4 1 2
12. நேயர் விருப்பம், விலங்குகள் இல்லாத கவிதை ஆகிய நூல்களை இயற்றியவர் (2016 VAO)
(A) தாரா பாரதி
(B) அப்துல் ரகுமான்
(C) ஆலந்தூர் கோ. மோகனரங்கன்
(D) மீரா
Answer: (C) ஆலந்தூர் கோ. மோகனரங்கன்
13. ‘குறிஞ்சித் திட்டு’ எனும் நூலை இயற்றியவர் (2016 VAO)
(A) பாரதியார்
(B) பாரதிதாசன்
(C) சுரதா
(D) கவிமணி
Answer: (B) பாரதிதாசன்
14. பொருத்துக : (2016 VAO)
(A) புத்தகச்சாலை – 1. வாணிதாசன்
(B) தீக்குச்சிகள் – 2. சுரதா
(C) சிக்கனம் – 3. பாரதிதாசன்
(D) காடு – 4. அப்துல்ரகுமான்
(A) 2 1 3 4
(B) 3 2 4 1
(C) 3 4 2 1
(D) 2 3 1 4
Answer: (C) 3 4 2 1
15. பாரதிதாசன் நூல்களில் பொருந்தாத நூல் (2016 VAO)
(A) குடும்ப விளக்கு
(B) பாண்டியன் பரிசு
(C) இருண்ட வீடு
(D) கள்ளோ காவியமோ
Answer: (D) கள்ளோ காவியமோ
16. ‘வீர சோழியம்’ என்னும் இலக்கண நூலை இயற்றியவர் (2016 VAO)
(A) காரியாசான்
(B) புத்தமித்திரர்
(C) பவணந்தி முனிவர்
(D) வீரமா முனிவர்
Answer: (B) புத்தமித்திரர்
17. ‘திருச்செந்திற் கலம்பகம்’ என்னும் நூலை இயற்றியவர் (2016 VAO)
(A) ஞானதேசிகர்
(B) ஈசான தேசிகர்
(C) தெய்வசிகாமணி
(D) முத்துகுமாரசாமி
Answer: (B) ஈசான தேசிகர்
18. பொருத்துக : (2016 VAO)
(a) தொன்னூல் விளக்கம் – 1. குமரகுருபரர்
(b) நாலடியார் – 2. பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
(c) திருவேங்கடத்து அந்தாதி – 3. வீரமாமுனிவர்
(d) மதுரைக் கலம்பகம் – 4. சமணமுனிவர்கள்
(A) 4 2 3 1
(B) 3 4 2 1
(C) 2 1 3 4
(D) 4 3 1 2
Answer: (B) 3 4 2 1
19. சூடாமணி நிகண்டு – ஆசிரியர் (2016 VAO)
(A) திவாகரமுனிவர்
(B) பிங்கலம்
(C) வீரமண்டல புருடர்
(D) காங்கேயர்
Answer: (C) வீரமண்டல புருடர்
20. ‘மத்தவிலாசம்’ – என்னும் நாடக நூலை எழுதியவர் (2016 VAO)
(A) இராஜ இராஜ சோழன்
(B) இராஜேந்திர சோழன்
(C) நந்திவர்மன்
(D) மகேந்திரவர்மன்
Answer: (D) மகேந்திரவர்மன்
21. பொருத்துக : (2016 VAO)
(A) வீரகாவியம் – 1. நா. காமராசன்
(B) இயேசு காவியம் – 2. சிற்பி. பாலசுப்ரமணியம்
(C) ஒளிப்பறவை – 3. கண்ணதாசன்
(D) சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள் – 4. முடியரசன்
(A) 4 3 2 1
(B) 3 2 1 4
(C) 2 1 4 3
(D) 1 2 3 4
Answer: (A) 4 3 2 1
22. ‘அன்னபூரணி’ எனும் புதின ஆசிரியர் (2016 VAO)
(A) ஜெயகாந்தன்
(B) அகிலன்
(C) வைரமுத்து
(D) க. சச்சிதானந்தன்
Answer: (D) க. சச்சிதானந்தன்
23. பொருத்துக :
(A) தமிழியக்கம் – 1. பாரதியார்
(B) சீட்டுக்கவி – 2. தோலா மொழித் தேவர்
(C) சேக்கிழார் பிள்ளைத் தமிழ் – 3. பாரதிதாசன்
(D) சூளாமணி – 4. மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
(A) 1 2 3 4
(B) 2 4 1 3
(C) 3 1 4 2
(D) 4 3 2 1
Answer: (C) 3 1 4 2
24. சரியாகப் பொருத்துக : (2014 VAO)
நூலாசிரியர் – நூல்
(a) சுரதா – 1. கொடிமுல்லை
(b) முடியரசன் – 2. பள்ளிப் பறவைகள்
(c) வாணிதாசன் – 3. எச்சில் இரவு
(d) ஆலந்தூர் மோகனரங்கன் – 4. பூங்கொடி
(A) 4 2 1 3
(B) 3 4 1 2
(C) 3 1 2 4
(D) 2 3 4 1
Answer: (B) 3 4 1 2
25. பொருந்தாத இணையைக் கண்டறிக. (2014 VAO)
ஆசிரியர் – இயற்றிய நூல்
(A) வீரமாமுனிவர் – பரமார்த்தகுரு கதை
(B) தேவநேயப்பாவாணர்- தமிழர் திருமணம்
(C) திரு.வி.க. – சைவத் திறவு
(D) பெருஞ்சித்திரனார் – தமிழ்ச் சோலை
Answer: (D) பெருஞ்சித்திரனார் – தமிழ்ச் சோலை
26. பின்வருவனவற்றுள் நா. பார்த்தசாரதி எழுதிய நூலைச் சுட்டுக (2014 VAO)
(A) கல்லுக்குள் ஈரம்
(B) சமுதாய வீதி
(C) யாகசாலை
(D) முள்ளும் மலரும்
Answer: (B) சமுதாய வீதி
27. நூலையும் நூலாசிரியரையும் பொருத்துக : (2014 VAO)
(A) வேதநாயகம் பிள்ளை – 1. மானவிஜயம்
(B) சூரிய நாராயண சாஸ்திரி – 2. அகலிகை வெண்பா
(C) வெ.ப. சுப்பிரமணிய முதலியார் – 3. பாரிகாதை
(D) ரா.ராகவையங்கார் – 4. நீதி நூல்
(A) 4 1 2 3
(B) 1 2 4 3
(C) 3 1 2 4
(D) 4 3 2 1
Answer: (A) 4 1 2 3
28. பின்வரும் இணைகளில் பொருந்தாத இணையைத் தெரிந்தெடுத்து எழுதுக. (2014 VAO)
(A) சூரிய காந்தி – நா. காமராசன்
(B) ஞானரதம் – பாரதியார்
(C) எழுத்து – சி.சு. செல்லப்பா
(D) குயில்பாட்டு – பாரதிதாசன்
Answer: (D) குயில்பாட்டு – பாரதிதாசன்