தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்களின் பட்டியல்

ஆண்டுபடைப்பு (தன்மை)படைப்பின் எழுத்தாளர்1955தமிழ் இன்பம் (கட்டுரைத் தொகுப்பு)ரா. பி. சேதுப்பிள்ளை1956அலை ஓசை (நாவல்)கல்கி கிருஷ்ணமூர்த்தி1957(விருது வழங்கப்பட வில்லை)–1958சக்கரவர்த்தித் திருமகன் (இராமாயணத்தின் உரைநடை)சி. ராஜகோபாலச்சாரி1959(விருது வழங்கப்பட வில்லை)–1960(விருது வழங்கப்பட வில்லை)–1961அகல் விளக்கு (நாவல்)மு.வரதராசனார்1962அக்கரைச்சீமை (பயண நூல்)(மீ. …Read More