Shopping cart

close

No products in the cart.

Call us Today +91 9363 511 010

தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்களின் பட்டியல்

ஆண்டுபடைப்பு (தன்மை)படைப்பின் எழுத்தாளர்
1955தமிழ் இன்பம் (கட்டுரைத் தொகுப்பு)ரா. பி. சேதுப்பிள்ளை
1956அலை ஓசை (நாவல்)கல்கி கிருஷ்ணமூர்த்தி
1957(விருது வழங்கப்பட வில்லை)
1958சக்கரவர்த்தித் திருமகன் (இராமாயணத்தின் உரைநடை)சி. ராஜகோபாலச்சாரி
1959(விருது வழங்கப்பட வில்லை)
1960(விருது வழங்கப்பட வில்லை)
1961அகல் விளக்கு (நாவல்)மு.வரதராசனார்
1962அக்கரைச்சீமை (பயண நூல்)(மீ. ப. சோமசுந்தரம்)
1963வேங்கையின் மைந்தன்அகிலன் (பி. வி. அகிலாண்டம்)
1964(விருது வழங்கப்பட வில்லை)
1965ஸ்ரீ ராமானுஜர் (வாழ்க்கை வரலாறு)பி. ஸ்ரீ ஆச்சார்யா
1966வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (வாழ்க்கை வரலாறு)ம. பொ. சிவஞானம்
1967வீரர் உலகம் (இலக்கிய விமர்சனம்)கி. வா. ஜகன்னாதன்
1968வெள்ளைப் பறவை (கவிதை)அ. சீனிவாச ராகவன்
1969பிசிராந்தையார் (நாடகம்)பாரதிதாசன்
1970அன்பளிப்பு (சிறுகதைகள்)கு. அழகிரிசாமி
1971சமுதாய வீதி (நாவல்)நா. பார்த்தசாரதி
1972சில நேரங்களில் சில மனிதர்கள் (நாவல்)ஜெயகாந்தன்
1973வேருக்கு நீர் (நாவல்)ராஜம் கிருஷ்ணன்
1974திருக்குறள் நீதி இலக்கியம் (இலக்கிய விமர்சனம்)கே. டி. திருநாவுக்கரசு
1975தற்கால தமிழ் இலக்கியம் (இலக்கிய விமர்சனம்)ஆர். தண்டாயுதம்
1976(விருது வழங்கப்பட வில்லை)
1977குருதிப்புனல் (நாவல்)– இந்திரா பார்த்தசாரதி
1978புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (விமர்சனம்)வல்லிக்கண்ணன்
1979சக்தி வைத்தியம் (சிறுகதைத் தொகுப்பு)தி. ஜானகிராமன்
1980சேரமான் காதலி (நாவல்)கண்ணதாசன்
1981புதிய உரைநடை (விமர்சனம்)மா. ராமலிங்கம்
1982மணிக்கொடி காலம் (இலக்கிய வரலாறு)பி. எஸ். ராமையா
1983பாரதி : காலமும் கருத்தும் (இலக்கிய விமர்சனம்)தொ. மு. சிதம்பர ரகுநாதன்
1984ஒரு காவிரியைப் போலலட்சுமி திரிபுரசுந்தரி
1985கம்பன் : புதிய பார்வை (இலக்கிய விமர்சனம்)அ. ச. ஞானசம்பந்தன்
1986இலக்கியத்துகாக ஒரு இயக்கம் (இலக்கிய விமர்சனம்)க. நா. சுப்பிரமணியம்
1987முதலில் இரவு வரும் (சிறுகதைத் தொகுப்பு)ஆதவன்
1988வாழும் வள்ளுவம் (இலக்கிய விமர்சனம்)வா. செ. குழந்தைசாமி
1989சிந்தாநதி (சுயசரிதக் கட்டுரைகள்)லா. ச. ராமாமிர்தம்
1990வேரில் பழுத்த பலா (நாவல்)சு. சமுத்திரம்
1991கோபல்ல கிராமத்து மக்கள் (நாவல்)கி. ராஜநாராயணன்
1992குற்றாலக் குறிஞ்சி (வரலாற்று நாவல்)கோவி. மணிசேகரன்
1993காதுகள் (நாவல்)எம். வி. வெங்கட்ராம்
1994புதிய தரிசனங்கள் (நாவல்)பொன்னீலன் (கண்டேஸ்வர பக்தவல்சலன்)
1995வானம் வசப்படும் (நாவல்)பிரபஞ்சன்
1996அப்பாவின் சிநேகிதர் (சிறுகதைத் தொகுப்பு)அசோகமித்ரன்
1997சாய்வு நாற்காலி (நாவல்)தோப்பில் முகமது மீரான்
1998விசாரணைக் கமிஷன் (நாவல்)சா. கந்தசாமி
1999ஆலாபனை (கவிதைகள்)அப்துல் ரகுமான்
2000விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள் (விமர்சனம்)தி. க. சிவசங்கரன்
2001சுதந்திர தாகம் (நாவல்)சி. சு. செல்லப்பா
2002ஒரு கிராமத்து நதி (கவிதைகள்)சிற்பி பாலசுப்ரமணியம்
2003கள்ளிக்காட்டு இதிகாசம் (நாவல்)வைரமுத்து
2004வணக்கம் வள்ளுவ (கவிதைகள்)ஈரோடு தமிழன்பன்
2005கல்மரம் (நாவல்)– ஜி. திலகவதி
2006ஆகாயத்துக்கு அடுத்த வீடு (கவிதைகள்)மு.மேத்தா
2007இலையுதிர் காலம் (நாவல்)நீல. பத்மநாபன்
2008மின்சாரப்பூ (சிறுகதைகள்)மேலாண்மை பொன்னுசாமி
2009கையொப்பம் (கவிதைகள் (மொழிபெயர்ப்பு)புவியரசு
2010சூடிய பூ சூடற்க (சிறுகதைகள்)நாஞ்சில் நாடன்
2011காவல் கோட்டம் (புதினம்)சு. வெங்கடேசன்
2012தோல் (புதினம்)டேனியல் செல்வராஜ்
2013கொற்கை (புதினம்)ஜோ டி குரூஸ்
2014அஞ்ஞாடிபூமணி
2015இலக்கியச் சுவடுகள் (திறனாய்வு நூல்)ஆ. மாதவன்
2016ஒரு சிறு இசை (சிறுகதைகள்)வண்ணதாசன்
2017காந்தள் நாட்கள் (கவிதைகள்)இன்குலாப்
2018சஞ்சாரம் (புதினம்)எஸ். ராமகிருஷ்ணன்
2019சூல் (புதினம்)சோ. தர்மன்
2020செல்லாத பணம் (நாவல்)இமையம்
2021சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை (சிறுகதைகள்)அம்பை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *