Shopping cart

close

No products in the cart.

Call us Today +91 9363 511 010

TMC Recruitment 2024: ரூ.56100 சம்பளத்தில் டாடா நினைவு மையத்தில் வேலை! – 28 காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கவும்!

TMC Recruitment 2024டாட்டா நினைவு மையம் (Tata memorial Centre) அல்லது டாட்டா புற்றுநோய் மருத்துவமனை 1941-ல் டாட்டா குழுமத்தினரால் மும்பை பெருநகரின் பரேல் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. தற்பொழுது டாடா நினைவு மையம் காலியாக உள்ள Lower Division Clerk, Stenographer, Female Nurse ‘A’, Medical Physicist ‘C’, Technician ‘C’ (ICU/OT) ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசில் இந்தப் பதவிக்கு 28 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 07.05.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். டாட்டா நினைவு மையம் வேலைவாய்ப்பு 2024 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

TMB Recruitment 2024: தேர்வு எழுதாமல் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் சூப்பர் வேலை! – உடனே விண்ணப்பிக்கவும்!

12வது தேர்ச்சி வேலைகள்

வேலைவாய்ப்பு செய்திகள் 2024

DescriptionDetails 
வேலை பிரிவுCentral Govt Jobs 2024
துறைகள்Tata Memorial Centre
காலியிடங்கள் 28
பணிMedical Physicist ‘C’, Lower Division Clerk,
Stenographer, Female  Nurse ‘A’,
Technician ‘C’ (ICU/OT) Posts
கடைசி தேதி07.05.2024
விண்ணப்பிக்கும் முறைOnline
பணியிடம்All Over India
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://tmc.gov.in/

TMC காலிப்பணியிடங்கள்

டாட்டா நினைவு மையம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 28 காலியிடங்கள் உள்ளன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

  1. Medical Physicist ‘C’ – 01 Post
  2. Lower Division Clerk – 03 Posts
  3. Stenographer – 01 Post
  4. Female Nurse ‘A’ – 22 Posts
  5. Technician ‘C’ (ICU/OT) – 01 Post

Naval Dockyard கல்வித் தகுதி

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் Any Degree, GNM, B.Sc.(Nursing), Diploma in Radiological Physics, 12th + Diploma of one year / 6 months in ICU/ OT/ Electronics/ Dialysis Technician தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Naval Dockyard வயது வரம்பு

  1. Medical Physicist ‘C’ – 35 years
  2. Lower Division Clerk – 27 years
  3. Stenographer – 27 years
  4. Female Nurse ‘A’ – 30 years
  5. Technician ‘C’ (ICU/OT) – 30 years

Relaxation of Upper age limit:

  • SC/ST Candidates: 5 years
  • OBC Candidates: 3 years
  • PwBD (Gen/EWS) Candidates: 10 years
  • PwBD (SC/ST) Candidates: 15 years
  • PwBD (OBC) Candidates: 13 years

விண்ணப்பதாரர்கள் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

சம்பள விவரங்கள்

டாட்டா நினைவு மையம் வேலைவாய்ப்பு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் அரசாங்க விதிமுறைகளின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.

  1. Medical Physicist ‘C’ – Rs. 56,100/- Level 10, Cell 1 + Applicable Allowances
  2. Lower Division Clerk – Rs. 19,900/- Level 2, Cell 1 + Applicable Allowances
  3. Stenographer – Rs. 25,500/- Level 4, Cell 1 + Applicable Allowances
  4. Female Nurse ‘A’ – Rs. 44,900/- (Level 7, Cell 1) plus allowances as applicable
  5. Technician ‘C’ (ICU/OT) – Rs. 25,500/- Level 4, Cell 1 + Applicable Allowances

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு செயல்முறை

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள்  Written Examination / Skill Test, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

இந்திய விமான நிலையம் வேலைவாய்ப்பு 2024 – 490 காலியிடங்கள்!

TMC Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:

டாட்டா நினைவு மையம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 16.04.2024 முதல் 07.05.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் https://tmc.gov.in/ விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *