Shopping cart

close

No products in the cart.

Call us Today +91 9363 511 010

Naval Dockyard Mumbai Recruitment 2024: 8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்திய கடற்படை கப்பல் துறையில் வேலை! – 301 காலியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கவும்!

Naval Dockyard Mumbai Recruitment 2024

Naval Dockyard  Mumbai Recruitment 2024:  மும்பை கடற்படை கப்பல்துறை காலியாக உள்ள 301 Apprentices Posts ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசில் இந்தப் பதவிக்கு 301 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 10.05.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்திய கடற்படை கப்பல்துறை வேலைவாய்ப்பு 2024 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

12வது தேர்ச்சி வேலைகள்

வேலைவாய்ப்பு செய்திகள் 2024

DescriptionDetails 
வேலை பிரிவுCentral Govt Jobs 2024
துறைகள்Naval Dockyard  Mumbai
காலியிடங்கள் 301
பணிApprentices Posts
கடைசி தேதி10.05.2024
விண்ணப்பிக்கும் முறைOnline
பணியிடம்All Over India
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://registration.ind.in/

Naval Dockyard காலிப்பணியிடங்கள்

மத்திய அரசு இந்திய கடற்படை கப்பல்துறை வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 301 காலியிடங்கள் உள்ளன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Here are the latest Naval Dockyard  Mumbai Vacancy Details:

SI. NoTraining TradeEligible ITI TradeVacancies
One Year
1.ElectricianElectrician40
2.ElectroplaterElectroplater01
3.FitterFitter50
4.Foundry ManFoundry Man01
5.Mechanic (Diesel)Mechanic (Diesel)35
6.Instrument MechanicInstrument Mechanic07
7.MachinistMachinist13
8.MMTMMechanic Machine Tool Maintenance13
9.Painter(G)Painter(G)09
10.Pattern MakerPattern Maker / Carpenter02
11.Pipe FitterPlumber13
12.Electronics MechanicElectronics Mechanic26
13.Mechanic REF. & ACMechanic REF. & AC07
14.Sheet Metal WorkerSheet Metal Worker03
15.Shipwright (WOOD)Carpenter18
16.Tailor(G)Sewing Technology / Dress Making03
17.Welder(G&E)Welder(G&E)20
18.Mason(BC)Mason(BC)08
19.I&CTSMI&CTSM / IT&ESM03
20.Shipwright (Steel)Fitter16
Two Years
21.RiggerFresher 8th std. Pass12
22.Forger & Heat TreaterFresher 10th std. Pass01
Total301

Naval Dockyard கல்வித் தகுதி

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் 8th,10th, ITI தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

  • For ITI Trades: விண்ணப்பதாரர்கள் ITI (NCVT/SCVT) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • For Non-ITI Trades (Rigger and Forger & Heat Treater): விண்ணப்பதாரர்கள் 8ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Naval Dockyard வயது வரம்பு

குறைந்தபட்ச வயது தேவை 14 ஆண்டுகள், அதே சமயம் அபாயகரமான தொழில்களுக்கு, 1961 அப்ரண்டிஸ் சட்டம் 18 ஆண்டுகள் ஆகும். அபாயமற்ற வர்த்தகங்களுக்கு, ஜூன் 2010 க்கு முன் பிறந்த விண்ணப்பதாரர்கள் தகுதியுடையவர்கள், மற்றும் அபாயகரமான வர்த்தகங்களுக்கு, ஜூன் 2006க்கு முன் பிறந்தவர்கள் தகுதியுடையவர்கள்.  மும்பை நேவல் டாக்யார்டில் உள்ள டிரேட்ஸ்மேன் ஸ்கில்டு பணிக்கான ஆட்சேர்ப்பு விதிகளில் நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பை விண்ணப்பதாரர்கள் கவனிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

சம்பள விவரங்கள்

மத்திய அரசு இந்திய கடற்படை கப்பல்துறை வேலைவாய்ப்பு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் அரசாங்க விதிமுறைகளின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு செயல்முறை

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Written Exam, Interview & Document Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

இந்திய விமான நிலையம் வேலைவாய்ப்பு 2024 – 490 காலியிடங்கள்!

Naval Dockyard Mumbai Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:

மத்திய அரசு இந்திய கடற்படை கப்பல்துறை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 24.04.2024 முதல் 10.05.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *