Shopping cart

close

No products in the cart.

Call us Today +91 9363 511 010

திருச்சி NRCB நிறுவனத்தில் SRF மற்றும் Young Professional – I பணிகளுக்கு காலியிடங்கள்

NRCB திருச்சி நிறுவனத்தில் SRF மற்றும் Young Professional – I பணிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 01.04.2024 க்குள் தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்:

பதவியின் பெயர்: SRF மற்றும் Young Professional – I

காலியிடங்கள்: 4

தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் M.Sc/PhD in Biotech or Life Science or Plant Breeding and Genetics தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.24,000/- முதல் ரூ.35,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .

வயது வரம்பு:

மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (01.04.2024) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

01.04.2024

முக்கிய இணைப்புகள்:

விண்ணப்பிக்க: இங்கே கிளிக் செய்யவும்

மற்ற வேலைவாய்ப்பு செய்திகள்: இங்கே பார்க்கவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *