Shopping cart

close

No products in the cart.

Call us Today +91 9363 511 010

Northern Railway Recruitment 2024: குட் நியூஸ்! 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு இரயில்வே துறையில் புதிய வேலைவாய்ப்பு 2024

Northern Railway Recruitment 2024: ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவு, வடக்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள 38 Group-D Sports Person ஆகிய பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் 28/4/2024 முதல் 27/5/2024 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்

2024 ஆம் ஆண்டிற்கான ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2024 கல்வித் தகுதி,காலிப்பணியிடங்கள்,சம்பள விவரம்,வயது வரம்பு,தேர்வு செய்யும் முறை,விண்ணப்பிக்கும் முறை,முக்கியமான தேதிகள் பற்றிய விவரங்களைக் இந்தக் கட்டுரையில் தெளிவாக காணலாம்.

Northern Railway Notification 2024 Overview

Table of Contents

துறை பெயர்Railway Recruitment Cell, Northern Railway
வேலை பிரிவுCentral Govt Jobs 2024
பதவியின் பெயர்Group-D Sports Person Posts
கல்வி தகுதி10 வகுப்பு தேர்ச்சி
மொத்த காலியிடம்38
சம்பள விவரங்கள்ரூ.15,700 முதல் ரூ.71,900/-
பணி செய்யும் இடம்All Over India
விண்ணப்பிக்கும்
முறை
ஆன்லைன்
தொடங்கும் நாள்16.04.2024
முடியும் நாள்16.05.2024
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.rrcnr.org/

Northern Railway கல்வித் தகுதி:

ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் 10வது தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் பணிபுரிய வாய்ப்பு: 74 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும்!

Northern Railway காலிப்பணியிடங்கள்:

ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு மொத்தம் 38 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

  1. Group-D Sports Person – 38 பணியிடங்கள்

Northern Railway சம்பள விவரம்:

  1. Group-D Sports Person – Level 1 ரூ.18,500 முதல் ரூ.56,900/- வரை

Northern Railway வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள்‌ குறைந்தபட்ச வயது: 18 ஆண்டுகள்

விண்ணப்பதாரர்கள்‌ அதிகபட்ச வயது: 25 ஆண்டுகள்

Northern Railway தேர்வு செய்யும் முறை:

ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தேர்வு செயல்முறை இரண்டு நிலைகளைக் கொண்டுள்ளது:

  • Sports Trial
  • Document Verification

10th,12th,Degree முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை! – 1377 காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கவும்!

Northern Railway விண்ணப்பக் கட்டணம்:

  • BC (Other than Backward class Muslims) / BCM / MBC / Denotified Communities / Others – Rs.500
  • For SC / SC (Arunthathiyars), ST (Fee exemption is applicable only to candidates belonging to the State of Tamil Nadu) Candidates  – Rs.250
  • கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன் (Online)

Northern Railway Recruitment 2024 விண்ணப்பிக்கும் முறை:

ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பிக்க, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஆன்லைனில் https://www.rrcnr.org/ இல் பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு ஏப்ரல் 16, 2024 அன்று தொடங்கி, மே 16, 2024 அன்று நிறைவடையும்.

Northern Railway Recruitment 2024 முக்கிய தேதிகள்:

  • ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி – 16.04.2024
  • ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி – 16.05.2024

Northern Railway Recruitment 2024 அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப இணைப்பு:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *