Shopping cart

close

No products in the cart.

Call us Today +91 9363 511 010

HVF ஆவடி வேலைவாய்ப்பு: Diploma / BE/B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் | ரூ.60,000 வரை சம்பளம்

Junior Assistant, Manager, Engineer காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன

காலிப்பணியிடங்கள் விவரம்:

பதவியின் பெயர்: Junior Assistant, Manager, Engineer

காலியிடங்கள் மொத்த எண்ணிக்கை: 34

  • Manager (Production) – 1 பணியிடம்
  • Manager (Quality) – 1 பணியிடம்
  • Production Engineer (Mechanical) – 4 பணியிடங்கள்
  • Production Engineer (Electrical) – 2 பணியிடங்கள்
  • Planning Engineering – 4 பணியிடங்கள்
  • Quality Engineer (Mech) – 7 பணியிடங்கள்
  • Quality Engineer (Electrical) – 3 பணியிடங்கள்
  • Drawing Engineer (Mechanical) – 5 பணியிடங்கள்
  • Drawing Engineer (Electrical) – 1 பணியிடம்
  • Purchase Engineer – 2 பணியிடங்கள்
  • Russian Translator – 1 பணியிடம்
  • Junior Assistant – 3 பணியிடங்கள்
தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வலர்கள் அரசு அங்கீகாரத்திற்கு உட்பட்ட கல்வி வாரியத்தில் 50 % மதிப்பெண்களுடன் Diploma or BE/B.Tech தேர்ச்சி செய்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை நோக்கவும்.

ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ. 22,000/- முதல் ரூ. 60,000/- வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது 63 க்குள் இருந்தல் அவசியம். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை கவனிக்கவும்.

தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Written Exam / Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்கள் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை கவனிக்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து THE CHIEF GENERAL MANAGER, HEAVY VEHICLES FACTORY, AVADI, CHENNAI – 600054. TAMILNADU என்ற முகவரிக்கு 13.04.2024க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

13.04.2024

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புஇங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *