Shopping cart

close

No products in the cart.

Call us Today +91 9363 511 010

BECIL வேலைவாய்ப்பு: Medical Officer, Pharmacist, Staff Nurse etc காலி பணியிடங்கள் – ரூ.75,000 வரை சம்பளம்

10ம் வகுப்பு / 12ம் வகுப்பு / Degree / MD/MS / B. Pharma / Diploma / B.Sc (Hons) in Nursing தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் |

காலிப்பணியிடங்கள் விவரம்:

பதவியின் பெயர்: Medical Officer, Pharmacist, Staff Nurse etc

காலியிடங்கள் மொத்த எண்ணிக்கை: 50

தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வலர்கள் அரசு அங்கீகாரத்திற்கு உட்பட்ட கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு / Degree / MD/MS / B. Pharma / Diploma / B.Sc (Hons) in Nursing தேர்ச்சி செய்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை நோக்கவும்.

ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ. 75,000/- வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது 28 முதல் 45 க்குள் இருந்தல் அவசியம். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை கவனிக்கவும்.

தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் Contract அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்கள் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை கவனிக்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அதற்கான அதிகாரபூர்வமான தளத்தில் விண்ணப்படிவம் பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள கடைசி நாளுக்குள் (09.04.2024) பூர்த்திசெய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

09.04.2024

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புஇங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *