டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அதிகாரப்பூர்வ Answer Key வெளியீடு 2024 PublishedJune 18, 2024Leave a commentJoin the Conversation TNPSC Group 4 Answer Key 2024 டிஎன்பிஸ்சி குரூப் 4 ஆன்சர் கீ வெளியீடு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஆன்சர் கீ எனப்படும் விடைக் குறிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், தேர்வர்கள் ஜூன் 25ஆம் தேதி வரை ஆன்லைனில் ஆட்சேபிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. தேர்வர்கள் https://tnpsc.gov.in/english/Tentativesubjects.aspx?key=e3561976-cea2-4f11-bda8-0911fce6b16e என்ற இணைப்பை க்ளிக் செய்து விடைக் குறிப்புகள் குறித்து அறியலாம். Join Whatsapp Download App Indian Coast Guard Navik Recruitment 2024: 260 Openings for Dynamic Youths Across India 10வது போதும்! தேர்வு இல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள ICF ரயில்பெட்டி தொழிற்சாலையில் வேலை! – ICF Recruitment 2024 Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment.