Shopping cart

close

No products in the cart.

Call us Today +91 9363 511 010

மதுரையில் ஒயிலாட்ட பயிற்சி நாளை முதல் (மே 21)

மதுரையில் ஒயிலாட்ட பயிற்சி நாளை முதல் (மே 21)

மதுரை அரசு அருங்காட்சியகத்தில் ஒயிலாட்ட பயிற்சி பட்டறை செவ்வாய்க்கிழமை (மே 21) தொடங்குகிறது.

இதுகுறித்து மதுரை அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் மீ.மருதுபாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

தமிழ்நாடு அரசு அருங்காட்சியகங்கள் துறையின் கீழ் இயங்கும் மதுரை மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் வருகிற செவ்வாய்க்கிழமை முதல் 23-ஆம் தேதி வரை ஒயிலாட்ட பயிற்சிப் பட்டறை நடைபெறவுள்ளது. காலை 9.30 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை இந்தப் பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் 86083908449443454446 ஆகிய எண்களைத் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்ய வேண்டும். உணவு, இரு கைக்குட்டை ஆகியவற்றை பயிற்சி பெறுவோா் கொண்டு வர வேண்டும் என்றாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *