Shopping cart

close

No products in the cart.

Call us Today +91 9363 511 010

TNPSC தேர்விற்கு எதிர்பார்க்கப்படும் மிக முக்கியமான நோட்ஸ் – 12 ஆழ்வார்களின் படைப்புகள்

TNPSC குரூப் 1, குரூப்2, குரூப் 4, TNUSRB கான்ஸ்டபிள் மற்றும் SI, TN வனம், ரயில்வே, வங்கி போன்ற அனைத்து அரசு தேர்வுகளுக்கு தேவையான அனைத்து நோட்ஸ்களும் நமது இணையதளத்தில் உள்ளது – Download Here. நல்ல பயிற்சி நிச்சயமாக வரவிருக்கும் TNPSC தேர்வுகளுக்கு உதவும். நீங்கள் அடைய நினைக்கும் இலக்கை அடையும் வரை ஒருபோதும் முயற்சி செய்வதை கைவிடாதீர்கள். உங்கள் அரசு வேலையை அடைய எங்கள் வலைதளம் சார்பாக எங்களுடைய வாழ்த்துக்கள்.

தடைகள் பல வந்தாலும், உங்களுடைய இலக்கு தேர்வில் வெற்றி பெறுவது மட்டுமே, ஒருபோதும் முயற்சியை கைவிடாதீர்கள்.

12 ஆழ்வார்களின் படைப்புகள் – TNPSC தேர்விற்கு எதிர்பார்க்கப்படும் மிக முக்கியமான நோட்ஸ்

எண்ஆழ்வார்கள்அருளியவை
1.பொய்கை ஆழ்வார்முதல் திருவந்தாதி
2.பூதத்தாழ்வார்இரண்டாம் திருவந்தாதி
3.பேயாழ்வார்மூன்றாம் திருவந்தாதி
4.திருமழிசை ஆழ்வார்திருச்சந்த விருத்தம்
நான்முகன் திருவந்தாதி
5.மதுரகவி ஆழ்வார்கண்ணி நுண் சிறுத்தாம்பு
(இது நம்மாழ்வாரைப்
பற்றிய பாடல்களைக் கொண்டது)
6.நம்மாழ்வார்திரு ஆசிரியம்
திருவாய் மொழி
திருவிருத்தம்
பெரிய திருவந்தாதி
7.குலசேகர ஆழ்வார்பெருமாள் திருமொழி
8.பெரியாழ்வார்பெரியாழ்வார் திருமொழி
திருப்பல்லாண்டு
9.ஆண்டாள்திருப்பாவை
நாச்சியார் திருமொழி
10.தொண்டரடிப் பொடியாழ்வார்திருமாலை திருப்பள்ளியெழுச்சி
11.திருப்பாணாழ்வார்அமலனாதி பிரான்
12.திருமங்கை ஆழ்வார்பெரிய திருமொழி
திருக் குறுந்தாண்டகம்
திரு நெடுந்தாண்டகம்
திருவெழு கூற்றிருக்கை
சிறிய திருமடல்
பெரிய திருமடல்

12 ஆழ்வார்களின் படைப்புகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *