TNPSC பொது அறிவியல் நோட்ஸ் (Complete PDF)
TNPSC பொது அறிவியல் நோட்ஸ் (Complete PDF)
TNPSC பொது அறிவியல் நோட்ஸ் (Complete PDF) பதிவிறக்க PDF குறிப்புகளை இலவசமாக பகிர்கிறோம். இந்த குறிப்புகள் TNPSC தேர்வுகள் – குரூப் 1, குரூப்2, குரூப் 4, TNUSRB கான்ஸ்டபிள் மற்றும் SI, TN forest, ரயில்வே, வங்கி போன்ற அனைத்து அரசு தேர்வுகளுக்கும் உதவும். அனைத்து PDF குறிப்புகளும் இணையத்தில் வேறு நபர்களால் பகிரப்பட்டவை.
TNPSC குரூப் 1, குரூப்2, குரூப் 4, TNUSRB கான்ஸ்டபிள் மற்றும் SI, TN வனம், ரயில்வே, வங்கி போன்ற அனைத்து அரசு தேர்வுகளுக்கு தேவையான அனைத்து நோட்ஸ்களும் நமது இணையதளத்தில் உள்ளது – Download Here.நல்ல பயிற்சி நிச்சயமாக வரவிருக்கும் TNPSC தேர்வுகளுக்கு உதவும். நீங்கள் அடைய நினைக்கும் இலக்கை அடையும் வரை ஒருபோதும் முயற்சி செய்வதை கைவிடாதீர்கள். உங்கள் அரசு வேலையை அடைய எங்கள் வலைதளம் சார்பாக எங்களுடைய வாழ்த்துக்கள்.
தடைகள் பல வந்தாலும், உங்களுடைய இலக்கு தேர்வில் வெற்றி பெறுவது மட்டுமே, ஒருபோதும் முயற்சியை கைவிடாதீர்கள்.
அனைத்து அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
மனிதநேயம் இலவச ஐஏஎஸ் அகாடமி வழங்கும் பொது அறிவியல் நோட்ஸ். PDFல் உள்ள தலைப்புகள்.
இயற்பியல்:
- 1. அளவீட்டியல்
- 2. பொருளின் தன்மை, அமைப்பு, நிலைமாற்றம்
- 3. பருப்பொருளின் தன்மைகள்
- 4. கெப்ளரின் விதிகள்
- 5. திரவ நிலையியல்
- 6. வெப்பவியல்
- 7. ஒளியியல்
- 8. ஒலியியல்
- 9. நிலைமின்னியல்
- 10. காந்தவியலும் மின்னியலும்
- 11. அணு அமைப்பு
- 12. அணுக்கரு இயற்பியல்
வேதியியல்:
- 1. தனிம வரிசை அட்டவணை
- 2. வேதிப்பிணைப்புகள்
- 3. அமிலங்கள், காரங்கள், உப்புகள்
- 4. பருப்பொருள்களின் தன்மைகள், கூழ்மங்கள்
- 5. நீர்
- 6. காற்று
- 7. நிலக்கரி மற்றும் பெட்ரோலியம்
- 8. உலோகங்கள் மற்றும் அலோகங்கள்
- 9. வேதிச் சேர்மங்கள்
- 10. கார்பன்
- 11. கரிமச் சேர்மங்கள்
தாவரவியல்:
- 1. தாவரவியல்
- 2. வைரஸ்
- 3. பூஞ்சைகள்
- 4. உயிரின அமைப்பு நிலை
- 5. பிரையோபைட்டுகள்
- 6. டெரிடோபைட்டுகள்
- 7. மரபியல்
- 8. செல்லியல்
- 9. திசுக்கள்
- 10. தாவர வேர்த்தொகுப்பின் அமைப்பும் செயல்பாடும்
- 11. தாவர தண்டு தொகுப்பு மற்றும் செயல்பாடுகள்
- 12. இருவித்திலை தாவர தண்டின் உள்ளமைப்பு 13. இருவித்திலை தாவர வேரின் உள்ளமைப்பு
- 14. இலை
- 15. ஒளிச்சேர்க்கை
- 16. சுவாசித்தல்
- 17. இனப்பெருக்க உயிரியல்
- 18. பயன்பாட்டு உயிரியல்
- 19. சூழ்நிலையியல்
விலங்கியல்:
- 1. மனித உடற்செயலியல்
- 2. கருவியல்
- 3. வகைப்பாட்டியல்
- 4. உயிரின அமைப்பு நிலை
- 5. கொழுப்புகள், புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள்
- 6. வைட்டமின்கள்
- 7. சூழ்நிலையியல்
- 8. பயன்பாட்டு உயிரியல்
- 9. நோய்களும் நோய் தடுப்பியலும்
- 10. மரபு பொறியியல்
Pdf download link: Download PDF