![](https://examstar.in/wp-content/uploads/2024/04/Untitled-design-66.png)
TNPSC – நோய்கள் முக்கிய தினங்கள் – அனைத்து தேர்வுகளுக்கும் Use ஆகும்
![](https://examstar.in/wp-content/uploads/2024/04/Untitled-design-66-1024x570.png)
நோய்கள் முக்கிய தினங்கள் – அனைத்து தேர்வுகளுக்கும் Use ஆகும்
Jan 30 – சர்வதேச தொழுநோய் ஒழிப்பு தினம்
Feb 4 – உலக புற்றுநோய் தினம்
Feb 10 – தேசிய குடல்புழு நீக்க தினம்
Feb 11 – உலக நோயாளிகள் தினம்
Mar 2nd thursday – உலக சிறுநீரக தினம்
Mar 12 – உலக குளுக்கோமா தினம்
Mar 10 to 16 – உலக குளுக்கோமா வாரம்
Mar 24 – உலக காசநோய் தினம்
Apr 2 – உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்
Apr 11 – சர்வதேச உடல் தளர்ச்சி நோய் தினம்
Apr 17 – உலக ஹீமோஃபீலியா நோய் தினம்
Apr 25 – உலக மலேரியா தினம்
May 1st Tuesday – உலக ஆஸ்துமா தினம்
May 9 – உலக தாலசீமியா தினம்
May 12 – உலக இரத்த அழுத்த தினம்
May 17 – உலக உயர் இரத்த அழுத்த தினம்
May 25 – உலக தைராய்டு தினம்
June 13 – சர்வதேச அல்பினிசம் விழிப்புணர்வு தினம்
June 14 – உலக இரத்த தான தினம்
June 26 – போலியோ தடுப்பு ஊசி மருந்து தினம்
July 6 – விலங்குகளில் இருந்து மனிதனுக்கு பரவக்கூடிய நோய்கள் தினம்
July 15 – தேசிய ஒட்டுறுப்பு மற்றும் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை தினம்
July 28 – உலக மஞ்சள் காமாலை தினம்
Aug 1 – சர்வதேச தாய்ப்பால் தினம்
Aug 1 to 7 – உலக தாய்ப்பால் வாரம்
Sep 8 – உலக இயல் மருத்துவ தினம்
Sep 28 – உலக ராபிஸ் தினம்
Oct 1 – தேசிய தன்னார்வ இரத்த தான தினம்
Oct 10 – உலக மனநல தினம்
Oct 13 – உலக பார்வை தினம்
Oct 20 – சர்வதேச எலும்புரை நோய் தினம்
Oct 24 – உலக போலியோ தினம்
Nov 12 – உலக நியுமோனியா தினம்
Nov 14 – உலக நீரழிவு தினம்
Nov 17 – தேசிய வலிப்பு நோய் தினம்
Dec 1 – உலக AIDS தினம்