Shopping cart

close

No products in the cart.

Call us Today +91 9363 511 010

TNPSC – இந்தியாவில் புதிய மாநிலங்கள் உருவான ஆண்டு – வரவிருக்கும் தேர்வுகளுக்கு முக்கியமானது

TNPSC குரூப் 1, குரூப்2, குரூப் 4, TNUSRB கான்ஸ்டபிள் மற்றும் SI, TN வனம், ரயில்வே, வங்கி போன்ற அனைத்து அரசு தேர்வுகளுக்கு தேவையான அனைத்து நோட்ஸ்களும் நமது இணையதளத்தில் உள்ளது – Download Here. நல்ல பயிற்சி நிச்சயமாக வரவிருக்கும் TNPSC தேர்வுகளுக்கு உதவும். நீங்கள் அடைய நினைக்கும் இலக்கை அடையும் வரை ஒருபோதும் முயற்சி செய்வதை கைவிடாதீர்கள். உங்கள் அரசு வேலையை அடைய எங்கள் வலைதளம் சார்பாக எங்களுடைய வாழ்த்துக்கள்.

தடைகள் பல வந்தாலும், உங்களுடைய இலக்கு தேர்வில் வெற்றி பெறுவது மட்டுமே, ஒருபோதும் முயற்சியை கைவிடாதீர்கள்.

இந்தியாவில் புதிய மாநிலங்கள் உருவான ஆண்டு – வரவிருக்கும் தேர்வுகளுக்கு முக்கியமானது

❑ மாநிலம்

➛ உருவான ஆண்டு

❑ ஆந்திரப் பிரதேசம்

➛ 1 அக்டோபர் 1953

❑ மகாராஷ்டிரா

➛ 1 மே 1960

❑ குஜராத்

➛ 1 மே 1960

❑ நாகாலாந்து

➛ 1 டிசம்பர் 1963

❑ ஹரியானா

➛ 1 நவம்பர் 1966

❑ ஹிமாச்சல பிரதேசம்

➛ 15 ஜனவரி 1971

❑ மேகாலயா

❑ மணிப்பூர்

❑ திரிபுரா

➛ 21 ஜனவரி 1972

❑ சிக்கிம்

➛ 26 ஏப்ரல் 1975

❑ மிசோரம்

❑ அருணாச்சல பிரதேசம்

➛ 20 பிப்ரவரி 1987

❑ கோவா(26வது)

➛ 30 மே 1987

❑ சத்தீஸ்கர்(27வது)

➛ 1 நவம்பர் 2000

❑ உத்தரகாண்ட்(27வது)

➛ 9 நவம்பர் 2000

❑ ஜார்கண்ட்(28வது)

➛ 15 நவம்பர் 2000

❑ தெலுங்கானா (29வது)

2 ஜூன் 2014

♦️ Year of formation of new states

Important for upcoming exams

❑ State

➛ Year of formation

❑ Andhra Pradesh

➛ 1 October 1953

❑ Maharashtra

➛ 1 May 1960

❑ Gujarat

➛ 1 May 1960

❑ Nagaland

➛ 1 December 1963

❑ Haryana

➛ 1 November 1966

❑ Himachal Pradesh

➛ 15 January 1971

❑ Meghalaya

❑ Manipur

❑ Tripura

➛ 21 January 1972

❑ Sikkim

➛ 26 April 1975

❑ Mizoram

❑ Arunachal Pradesh

➛ 20 February 1987

❑ Goa (26th)

➛ 30 May 1987

❑ Chhattisgarh (27th)

➛ 1 November 2000

❑ Uttarakhand (27th)

➛ 9 November 2000

❑ Jharkhand (28th)

➛ 15 November 2000

❑ Telangana (29th)

2 June 2014

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *