TNPSC 2023 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் விருதுகள் PublishedApril 27, 2024Leave a commentJoin the Conversation 2023 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு – Tamil Nadu Government Awards 2023 அய்யன் திருவள்ளுவர் விருது – தவத்திரு பாலமுருகனடிமை சுவாமி பெருந்தலைவர் காமராசர் விருது – உ. பலராமன் மகாகவி பாரதியார் விருது – கவிஞர் பழநிபாரதி தமிழ்நாடு அரசின் தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது – ஜெயசீல ஸ்டீபன் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது – முனைவர் இரா.கருணாநிதி பேரறிஞர் அண்ணா விருது – பத்தமடை ந.பரமசிவம் பாவேந்தர் பாரதிதாசன் விருது – எழுச்சிக் கவிஞர் முத்தரசு தந்தை பெரியார் விருது – சுப. வீரபாண்டியன் டாக்டர் அம்பேத்கார் விருது – பி. சண்முகம் Join Whatsapp Download App RRB ALP & TECHNICAIN PYQ PAPER PDF, Details! TNPSC – TRB ANNUAL PLANNER Download – 2024 Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment.