நான் முதல்வன் திட்டத்தில் வேலைவாய்ப்பு 2024 – மாதம் ரூ.20,000/- சம்பளம்! – TNSDC Recruitment 2024
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தில் 11 காலியிடங்கள் உள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 20.04.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
TNSDC Recruitment 2024 காலிப்பணியிடங்கள்:
நான் முதல்வன் திட்டம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. மொத்த 11 …Read More