Textiles Committee Recruitment 2024: மத்திய அரசின் ஜவுளி குழுவில் ரூ.26000 சம்பளத்தில் வேலை! 40 காலிப்பணியிடங்கள்!
Textiles Committee Recruitment 2024: மத்திய அரசு டெக்ஸ்டைல் கமிட்டி என்று சொல்லக்கூடிய ஜவுளி குழுவில் காலியாக உள்ள 40 Project Assistant (Textile Testing) ஆகிய பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 10.05.2024 …Read More