இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு: Staff Car Driver (Ordinary Grade) காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் | ரூ.63,200 வரை சம்பளம்

2024ல் இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு. பின் வரும் காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன Staff Car Driver (Ordinary Grade).

அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலிப்பணியிடங்கள் மொத்த எண்ணிக்கை 27. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க …Read More