AAI Recruitment 2024: இந்திய விமான நிலையம் வேலைவாய்ப்பு 2024 – 490 காலியிடங்கள்!

AAI Recruitment 2024: இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் (AAI) காலியாக உள்ள 490 ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசில் இந்தப் பதவிக்கு 490 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 07.05.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு …Read More