10வது முடித்தவர்களுக்கு ரூ.20000 சம்பளத்தில் மத்திய அரசு BEML துறையில் வேலை! – BEML Recruitment 2024
BEML Recruitment 2024: பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் காலியாக உள்ள Staff Driver Posts பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசில் இந்தப் பதவிக்கு 04 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 05.06.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். …Read More