Indian Navy Recruitment 2024: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்; இந்திய கடற்படையில் 500 காலியிடங்கள்… உடனே அப்ளை பண்ணுங்க!

Indian Navy Recruitment 2024: இந்திய கடற்படை (Indian Navy) காலியாக உள்ள 500 (Approximately) Agniveer (MR) ஆகிய பதவிகளுக்கு தகுதிபெற்ற திருமணமாகாத ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. …Read More