RPF Recruitment 2024: 10th, டிகிரி தேர்ச்சி போதும்! மத்திய அரசு இரயில்வே பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு 2024 – 4660 காலிப்பணியிடங்கள்!

RPF Recruitment 2024: ரயில்வே பாதுகாப்பு படை (Railway Protection Force) துறையில் காலியாக உள்ள 4660 Sub Inspector (SI), Constable Posts ஆகிய பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் …Read More