வேளாண்மை பல்கலைக்கழகத்தில் கோடைக்கால நீச்சல் பயிற்சி முகாம்

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவா் நல மையம் சாா்பில் கோடைக்கால நீச்சல் பயிற்சி முகாம் வரும் 18-ஆம் தேதி தொடங்குகிறது.

மே 18- ஆம் தேதி தொடங்கி 20 நாள்களுக்கு நடைபெறும் இந்த …Read More