![](https://examstar.in/wp-content/uploads/2024/03/ரூ.-35000-4-1.png)
SOCIAL WELFARE AND WOMEN EMPOWERMENT வேலைவாய்ப்பு: ரூ.15,000 வரை சம்பளம்
Coimbatore One Stop Centre ல் வேலைவாய்ப்பு. பின் வரும் காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன Case Worker, Security, Multipurpose Helper
காலிப்பணியிடங்கள் விவரம்:
பதவியின் பெயர்: Case Worker, Security, Multipurpose Helper
காலியிடங்கள் மொத்த எண்ணிக்கை: 11
தகுதி:
இப்பணிக்கு இளங்கலை சமூகபணி 1 வருடம் அனுபவம் உள்ளவர்கள் வழக்கு பணியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை நோக்கவும்.
ஊதியம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ. 6,400/- முதல் ரூ. 15,000/- வரை வழங்கப்படும்.
வயது வரம்பு:
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை கவனிக்கவும்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை உரிய சுய சான்றொப்பமிட்ட ஆவணங்களுடன் மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் வளாகம், பழைய கட்டிடம், தரை தளம், கோயம்புத்தூர் 641018 என்ற முகவரிக்கு 30-03-2024 அன்று அல்லது அதற்கு முன் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
30.03.2024
முக்கிய இணைப்புகள்:
Application Form: இங்கே கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்