![](https://examstar.in/wp-content/uploads/2024/05/dd-a-subheading-17.png)
ஆங்கிலம் வினா விடைகள் TNPSC PREVIOUS YEAR QUESTIONS 2024
![](https://examstar.in/wp-content/uploads/2024/05/dd-a-subheading-17-1024x570.png)
ஆங்கிலம் வினா விடைகள் TNPSC PREVIOUS YEAR QUESTIONS 2024 TNPSC குரூப் 1, குரூப்2, குரூப் 4, TNUSRB கான்ஸ்டபிள் மற்றும் SI, TN வனம், ரயில்வே, வங்கி போன்ற அனைத்து அரசு தேர்வுகளுக்கு தேவையான அனைத்து நோட்ஸ்களும் நமது இணையதளத்தில் உள்ளது. நல்ல பயிற்சி நிச்சயமாக வரவிருக்கும் TNPSC தேர்வுகளுக்கு உதவும். நீங்கள் அடைய நினைக்கும் இலக்கை அடையும் வரை ஒருபோதும் முயற்சி செய்வதை கைவிடாதீர்கள். உங்கள் அரசு வேலையை அடைய எங்கள் வலைதளம் சார்பாக எங்களுடைய வாழ்த்துக்கள் – Download Here
தடைகள் பல வந்தாலும், உங்களுடைய இலக்கு தேர்வில் வெற்றி பெறுவது மட்டுமே, ஒருபோதும் முயற்சியை கைவிடாதீர்கள்.
ஆங்கிலம் வினா விடைகள்
1) How do you say “black” in Tamil?
1) நிறம்
2) நீலம்
3) கறுப்பு
4) சிவப்பு
2) What does the English word “Email address” translate to Tamil?
1) இணையம்
2) கணினி
3) மின்னஞ்சல் முகவரி
4) முகவரி
3) How many letters in Tamil??
1) 246
2) 245
3) 247
4) 26
4) How do you say “husband” in Tamil?
1) கணவர்
2) புருசன்
3) மனைவி
4) தந்தை
5) How do you say “good evening” in Tamil?
1) காலை வணக்கம்
2) மதிய வணக்கம்
3) மாலை வணக்கம்
4) இரவு வணக்கம்
6) How you say “I will call you back” in Tamil?
1) நான் தொலைபேசி கதைக்கிறேன்
2) நான் போகின்றேன்
3) நான் உங்களை பிறகு அழைக்கிறேன்
4) வாருங்கள்
7) What is the exact Tamil word for “website”?
1) கணினி
2) ஒலிபெருக்கி
3) இணையத்தளம்
4) விசைப்பலகை
8) How do you say “good morning” in Tamil?
1) இரவு வணக்கம்
2) மதிய வணக்கம்
3) காலை வணக்கம்
4) மாலை வணக்கம்
9) Tamil meaning of the word “Sleep”?
1) தூக்கம்
2) உறக்கம்
3) துயில்
4) நித்திரை
10) How to say “My Friend” in Tamil?
1) எனது நண்பன்
2) எனது தங்கை
3) எனது தாய்
4) எனது தோழன்