Shopping cart

close

No products in the cart.

Call us Today +91 9363 511 010

தேவகோட்டைசிறப்பாக இயங்கி வரும் வீராமருத்துவமனையில்பல காலிப்பணியிடங்கள்டிசம்பர்-2024

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வீரா மருத்துவமனையில் பல காலிப்பணியிடங்கள்

இதற்கு விண்ணப்பிப்பதற்கு முன் தங்களின் கல்வி, வயது வரம்பு சரிபார்த்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்த பின் விண்ணப்பிக்கவும்.

காலிப்பணியிடங்கள் விவரம்:

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 10

பதவியின் பெயர்: Lab technician/ Staff Nurses/ OT Staff

தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரத்திற்கு உட்பட்ட கல்வி வாரியத்தில் GNM/BSc/MSc Nursing/Lab technician தேர்ச்சி பெற்றிருக்கும் அனைவரும் இப்பணிகளுக்கு விண்ணபிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர். (முன் அனுபவம் தேவை இல்லை)

ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ.7,000 முதல் ரூ.10,000  வரை வழங்கப்படும்.

வயதுவரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது 30 க்குள் இருத்தல் அவசியமாகும்.(திருமணம் ஆகாதவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்)

தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்கள் கீழ்க்கண்ட எண்ணை அழைக்கவும்.

தொடர்பு கொள்ள வேண்டிய நபர்: திரு.அருண்

தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9840629905

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.12.2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *