Shopping cart

close

No products in the cart.

Call us Today +91 9363 511 010

மரபு பிழை நீக்குக TNPSC PREVIOUS YEAR QUESTIONS 2024

மரபு பிழை நீக்குக TNPSC PREVIOUS YEAR QUESTIONS 2024 குரூப் 1, குரூப்2, குரூப் 4, TNUSRB கான்ஸ்டபிள் மற்றும் SI, TN forest, ரயில்வே, வங்கி போன்ற அனைத்து அரசு தேர்வுகளுக்கும் உதவும். அனைத்து PDF குறிப்புகளும் இணையத்தில் வேறு நபர்களால் பகிரப்பட்டவை.

மரபுப் பிழையை நீக்குதல்

                    பறவை மற்றும் விலங்களின் – ஒலி குறிப்பு சொற்கள்  

பறவைகள்                                                            விலங்குகள்
ஆந்தை – அலறும்                                              நாய் – குரைக்கும்
கோழி – கொக்கரிக்கும்                                     நரி – ஊளையிடும்
குயில் – கூவும்                                                     குதிரை கனைக்கும்
காகம் – கரையும்                                                 கழுதை – கத்தும்
கிளி – கொஞ்சும்                                                  பன்றி – உறுமும்
மயில் – அகவும்                                                   சிங்கம் – முழங்கும்
கோட்டான் – குழலும்                                        பசு – கதறும்
வாத்து – கத்தும்                                                   எருது – எக்காளமிடும்
வானம்பாடி – பாடும்                                          எலி – கீச்சிடும்
குருவி – கீச்சிடும்                                                தவளை – கத்தும்
வண்டு – முரலும்                                                குரங்கு – அலம்பும்
சேவல் – கூவும்                                                    பாம்பு – சீறிடும்
கூகை – குழலும்                                                   யானை – பிளிரும்
புறா – குனுகும்                                                      பல்லி – சொல்லும்
————————————————————————————————————
பறவை மற்றும் விலங்குகளின் இளமைப் பருவம்
புலிப்பரள்             சிங்கக்குருளை
பூனைக்குட்டி      எலிக்குஞ்சு
நாளிணிக்குட்டி கோழிக்குஞ்சு
குதிரைக்குட்டி    கீரப்பிள்ளை
கழுதைக்குட்டி    மான்கன்று
ஆட்டுக்குட்டி      யானைக்கன்று
பன்றிக்குட்டி
———————————————————————————————————-
தாவரங்களின் உறுப்புப் பெயர்கள்
சோளத்தட்டு      முருங்கைக்கீரை
தாழைமடல்        தென்னங்கீற்று
வாழையிலை     பனையோலை
வேப்பந்தழை      மாவிலை
மூங்கில் இலை நெல்தாள்
————————————————————————————————————-
செடிகொடி மரங்களின் தொகுப்பு
பூந்தோட்டம்                     மாந்தோப்பு                  வாழைத்தோட்டம்
தேயிலைத் தோட்டம்   சோளக்கொல்லை   சவுக்குத்தோப்பு
தென்னந்தோப்பு              பனங்காடு                    வேலங்காடு
—————————————————————————————————————
பொருட்களின் தொகுப்பு பெயர்கள்
ஆடு – மந்தை          மாடு – மந்தை
எறும்பு – சாரை       கல் – குவியல்
சாவி – கொத்து       திராட்சை – குலை
பசு – நிரை                 யானை – கூட்டம்
வீரர் – படை             வைக்கோல்- போர்
விறகு – கட்டு         மக்கள் – தொகுப்பு
—————————————————————————————————————
வழூஉச் சொற்களும் தமிழ்ச்சொற்களும்
வழுஉச்சொல்              தமிழ்சொல்             வழூஉச்சொல்              தமிழ்சொல்
உசிர்                       –           உயிர்                                     ஊரளி         –        ஊருளி
ஒருத்தன்             –           ஒருவன்                              கடகால்      –        கடைக்கால்
குடக்கூலி –                     குடிக்கூலி                            முயற்சித்தார் – முயன்றார்
வண்ணத்திப்பூச்சி –     வண்ணத்துப்பூச்சி            வென்னீர் –           வெந்நீர்
எண்ணை –                      எணணெய்                           சிகப்பு –                  சிவப்பு
தாவாரம் –                       தாழ்வாரம்                             புண்ணாக்கு –     பிண்ணாக்கு
கோர்வை –                     கோவை                                வலது பக்கம் –    வலப்பக்கம்
பேரன் –                             பெயரன்                                 பேத்தி –                 பெயர்த்தி
தலகாணி –                      தலையணை                       வேர்வை –           வியர்வை
சீயக்காய் –                       சிகைக்காய்                          சுவற்றில் –          சுவரில்
இருபல் –                          இருமல்                                  அருவாமனை- அரிவாள்மனை
அண்ணாக்கவுரு-         அரைநாண்கயிறு               புஞ்சை –              புன்செய்
புண்ணாக்கு –                  பிண்ணாக்கு                         நாத்தம் –              நாற்றம்
பதனி –                               பதிநீர்                                       அருகாமை –      அருகில்
வெங்கலம் –                    வெண்கலம்                          பேட்டி –               நேர்காணல்
வெண்ணை –                   வெண்ணெய்                       ஒத்தடம் –           ஒற்றடம்
தேனீர் –                              தேநீர்                                        கவுறு –                கயிறு
பயிறு –                               பயறு                                        பாவக்காய் –      பாகற்காய்
ரொம்ப –                             நிரம்ப                                       கோடாலி –        கோடாரி
கடப்பாறை –                    கடப்பாரை                            ஆம்பளை –        ஆண்பிள்ளை
ஈர்கோலி –                        ஈர்கொல்லி                           அவரக்கா –        அவரைக்காய்
—————————————————————————————————————
வேற்றுமொழிச்சொல்-தமிழ்ச்சொல்
பஜனை – கூட்டுவழிபாடு         வைத்தியர் – மருத்துவர்
ஜனம் – மக்கள்                              கர்வம் – செருக்கு
வாபாஸ் – திரும்பபெறுதல்    தபால் – அஞ்சல்
கிஸ்தி – வரி                                  அலமாரி – நெடும்பேழை
முண்டாசு – தலைப்பாகை      சிம்மாசனம் – அரியணை
அகங்காரம் – ஆணவம்             பஜார் – கடைத்தெரு
சாதம் – சோறு                               சபை – அவை
நாஷ்டா – சிற்றுண்டி                 ஆசீர்வாதம் – வாழ்த்து
நமஸ்காரம் – வணக்கம்            லாபம் – ஈவு
இஷ்டம் – விருப்பம்                    வக்கீல் – வழக்குரைஞர்
தராசு – துலாக்கோல்                 ஹாஸ்டல் – விடுதி
சர்க்கார் – அரசு                              கேப்பை – கேழ்வரகு
ஐதீகம் – சடங்கு                            வேதம் – மறை
ஜானவாசம் – மாப்பிளை அழைப்பு அபிஷேகம் – திருமுழுக்கு
யாத்திரை – புனிதப் பயணம்    ஆயுள் – வாழ்நாள்
தீர்த்தம் – புனித நீர்                       ஜனநாயகம் – குடியாட்சி
நதி – ஆறு                                        சந்தா – கட்டணம்
பிரதிநிதி – சார்பாளர்                   பத்திரம் – ஆவணம்
மத்தியாணம் – நண்பகல்          சிபாரிசு – பரிந்துரை
பரீட்சை – தேர்வு                          பிரார்த்தனை – தொழுகை
சென்ட்ரல் கவர்ன்மெண்ட் – நடுவண் அரசு
தாலுகா ஆபிஸ் – வட்டாட்சியர் அலுவலகம்

TNPSC குரூப் 1, குரூப்2, குரூப் 4, TNUSRB கான்ஸ்டபிள் மற்றும் SI, TN வனம், ரயில்வே, வங்கி போன்ற அனைத்து அரசு தேர்வுகளுக்கு தேவையான அனைத்து நோட்ஸ்களும் நமது இணையதளத்தில் உள்ளது. நல்ல பயிற்சி நிச்சயமாக வரவிருக்கும் TNPSC தேர்வுகளுக்கு உதவும். நீங்கள் அடைய நினைக்கும் இலக்கை அடையும் வரை ஒருபோதும் முயற்சி செய்வதை கைவிடாதீர்கள். உங்கள் அரசு வேலையை அடைய எங்கள் வலைதளம் சார்பாக எங்களுடைய வாழ்த்துக்கள் – Download Here

தடைகள் பல வந்தாலும், உங்களுடைய இலக்கு தேர்வில் வெற்றி பெறுவது மட்டுமே, ஒருபோதும் முயற்சியை கைவிடாதீர்கள்.

Download PDF File Below 👇👇👇

Download PDF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *