சந்திப்பிழையை நீக்குதல் TNPSC PREVIOUS YEAR QUESTIONS 2024
சந்திப்பிழையை நீக்குதல் TNPSC PREVIOUS YEAR QUESTIONS 2024 குரூப் 1, குரூப்2, குரூப் 4, TNUSRB கான்ஸ்டபிள் மற்றும் SI, TN forest, ரயில்வே, வங்கி போன்ற அனைத்து அரசு தேர்வுகளுக்கும் உதவும். அனைத்து PDF குறிப்புகளும் இணையத்தில் வேறு நபர்களால் பகிரப்பட்டவை.
சந்திப்பிழை
செம்மை’ என்பது ‘செம்’ என்று குறுகி (ஈறுபோதல்), வருமொழியின் முதலில் ‘த்’ (தமிழ்) இருப்பதால் அதற்கேற்ப ‘ம்’ – ‘ந்’ என்று திரிந்து ‘செந்’ என்று நிற்க, அதனோடு ‘தமிழ்’ புணர்ந்து ‘செந்தமிழ்’ ஆனது! புணரும். இவ்வாறான புணர்ச்சியைச் சரிவர எழுதாமையை ‘சந்திப் பிழை’ என்கிறோம்
சந்தி என்பது நாடகவியலில் நாடகத்தின் கதையைப் பிரித்து அமைக்கும் பிரிவு ஆகும். இதனை அங்கம் எனவும் கூறுவர். பொதுவாக நாடகத்தின் கதையை ஐந்து சந்தியாகப் பிரிப்பர். இதனடிப்படையிலேயே ஓர் சந்தி அதாவது ஒரு பிரிவு மட்டுமே கொண்ட நாடகம் ஓரங்க நாடகம் எனப்பட்டது.
TNPSC குரூப் 1, குரூப்2, குரூப் 4, TNUSRB கான்ஸ்டபிள் மற்றும் SI, TN வனம், ரயில்வே, வங்கி போன்ற அனைத்து அரசு தேர்வுகளுக்கு தேவையான அனைத்து நோட்ஸ்களும் நமது இணையதளத்தில் உள்ளது. நல்ல பயிற்சி நிச்சயமாக வரவிருக்கும் TNPSC தேர்வுகளுக்கு உதவும். நீங்கள் அடைய நினைக்கும் இலக்கை அடையும் வரை ஒருபோதும் முயற்சி செய்வதை கைவிடாதீர்கள். உங்கள் அரசு வேலையை அடைய எங்கள் வலைதளம் சார்பாக எங்களுடைய வாழ்த்துக்கள் – Download Here
தடைகள் பல வந்தாலும், உங்களுடைய இலக்கு தேர்வில் வெற்றி பெறுவது மட்டுமே, ஒருபோதும் முயற்சியை கைவிடாதீர்கள்.
Download PDF File Below 👇👇👇