![](https://examstar.in/wp-content/uploads/2024/05/dd-a-subheading-20.png)
திருவிளையாடற்புராணம் – thiruvilaiyaadar puraanam TNPSC Questions 2024
![](https://examstar.in/wp-content/uploads/2024/05/dd-a-subheading-20-1024x570.png)
திருவிளையாடற்புராணம் – thiruvilaiyaadar puraanam TNPSC Questions 2024 குரூப் 1, குரூப்2, குரூப் 4, TNUSRB கான்ஸ்டபிள் மற்றும் SI, TN forest, ரயில்வே, வங்கி போன்ற அனைத்து அரசு தேர்வுகளுக்கும் உதவும். அனைத்து PDF குறிப்புகளும் இணையத்தில் வேறு நபர்களால் பகிரப்பட்டவை.
- புராணம் – பழைய வரலாறு. மதுரையில் எழுந்தருளியுள்ள சோமசுந்தரக் கடவுள் செய்தருளிய அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கிக் கூறும் பழைய வரலாற்ற நூல் திருவிளையாடற் புராணம்.
- மதுரைக் காண்டத்தில் 18 படலங்களும், கூடற்காண்டத்தில் 30 படலங்களும், திருவாலவாய்க் காண்டத்தில் 16 படலங்களும் அமைந்துள்ளன.
- இந்நூல் 3363 பாடல்களை கொண்டுள்ளது. பெரிய புராணத்திற்கு அடுத்ததாகப் பெருமை பெற்று விளங்குவது. இந்நூல் கி.பி. 13ஆம் நூற்றாண்டில் புலியூர் நம்பி இயற்றிய திருவிளையாடற் புராணத்தையும், வடமொழி நூலாகிய “ஆலாசிய மாகாத்துமியம்” என்னும் நூலையும் தழுவி எழுதப்பட்டது என்பர். 3 காண்டம், 64 படலம், 3363 பாடல்கள்
- தொடை நயமும், பக்திச்சுவையும் மிக்க இந்நூலுக்கு ந.மு. வேங்கடசாமி நாட்டார் உரையெழுதியுள்ளார்
மேற்கோள்கள்
“இரவினீர்ங் குழலும் அற்றோ என அஃதும் என்னாவெருவிலான் சலமே முற்றச் சாதித்தான் விளைவு நோக்கான்” |
“தன்பால் ஆகிய குற்றம் தேரான்” |
“ஆய்ந்த நாவலன் போய்விழுந் தாழ்ந்தனன் அவனைக் காய்ந்தநாவலன் இம்மெனத் திரவுருக் கரந்தான்”. |
TNPSC குரூப் 1, குரூப்2, குரூப் 4, TNUSRB கான்ஸ்டபிள் மற்றும் SI, TN வனம், ரயில்வே, வங்கி போன்ற அனைத்து அரசு தேர்வுகளுக்கு தேவையான அனைத்து நோட்ஸ்களும் நமது இணையதளத்தில் உள்ளது. நல்ல பயிற்சி நிச்சயமாக வரவிருக்கும் TNPSC தேர்வுகளுக்கு உதவும். நீங்கள் அடைய நினைக்கும் இலக்கை அடையும் வரை ஒருபோதும் முயற்சி செய்வதை கைவிடாதீர்கள். உங்கள் அரசு வேலையை அடைய எங்கள் வலைதளம் சார்பாக எங்களுடைய வாழ்த்துக்கள் – Download Here
தடைகள் பல வந்தாலும், உங்களுடைய இலக்கு தேர்வில் வெற்றி பெறுவது மட்டுமே, ஒருபோதும் முயற்சியை கைவிடாதீர்கள்.
Download PDF File Below 👇👇👇