Shopping cart

close

No products in the cart.

Call us Today +91 9363 511 010

ஆயக்கலைகள் மொத்தம் 64 TNPSC PREVIOUS YEAR QUESTIONS 2024

ஆயக்கலைகள் மொத்தம் 64 TNPSC PREVIOUS YEAR QUESTIONS 2024 குரூப் 1, குரூப்2, குரூப் 4, TNUSRB கான்ஸ்டபிள் மற்றும் SI, TN forest, ரயில்வே, வங்கி போன்ற அனைத்து அரசு தேர்வுகளுக்கும் உதவும். அனைத்து PDF குறிப்புகளும் இணையத்தில் வேறு நபர்களால் பகிரப்பட்டவை.

ஆயக்கலைகள் மொத்தம் 64

1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்) 2. எழுத்தாற்றல் (லிகிதம்) 3. கணிதம் 4. மறைநூல் (வேதம்) 5. தொன்மம் (புராணம்) 6. இலக்கணம் (வியாகரணம்) 7. நயனூல் (நீதி சாத்திரம்) 8. கணியம் (சோதிட சாத்திரம்) 9. அறநூல் (தரும சாத்திரம்) 10. ஓகநூல் (யோக சாத்திரம்) 11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்) 12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்) 13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்) 14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்) 15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்) 16. மறவனப்பு (இதிகாசம்) 17. வனப்பு 18. அணிநூல் (அலங்காரம்) 19. மதுரமொழிவு (மதுரபாடணம்) 20. நாடகம் 21. நடம் 22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்) 23. யாழ் (வீணை) 24. குழல் 25. மதங்கம் (மிருதங்கம்) 26. தாளம் 27. விற்பயிற்சி (அத்திரவித்தை) 28. பொன் நோட்டம் (கனக பரீட்சை) 29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை) 30. யானையேற்றம் (கச பரீட்சை) 31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை) 32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை) 33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை) 34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்) 35. மல்லம் (மல்ல யுத்தம்) 36. கவர்ச்சி (ஆகருடணம்) 37. ஓட்டுகை (உச்சாடணம்) 38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்) 39. காமநூல் (மதன சாத்திரம்) 40. மயக்குநூல் (மோகனம்) 41. வசியம் (வசீகரணம்) 42. இதளியம் (ரசவாதம்) 43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்) 44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்) 45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்) 46. நாடிப்பயிற்சி (தாது வாதம்) 47. கலுழம் (காருடம்) 48. இழப்பறிகை (நட்டம்) 49. மறைத்ததையறிதல் (முஷ்டி) 50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்) 51. வான்செலவு (ஆகாய கமனம்) 52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்) 53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்) 54. மாயச்செய்கை (இந்திரசாலம்); 55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்) 56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்) 57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்) 58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்) 59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்) 60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்) 61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்) 62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்) 63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்) 64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்)

TNPSC குரூப் 1, குரூப்2, குரூப் 4, TNUSRB கான்ஸ்டபிள் மற்றும் SI, TN வனம், ரயில்வே, வங்கி போன்ற அனைத்து அரசு தேர்வுகளுக்கு தேவையான அனைத்து நோட்ஸ்களும் நமது இணையதளத்தில் உள்ளது. நல்ல பயிற்சி நிச்சயமாக வரவிருக்கும் TNPSC தேர்வுகளுக்கு உதவும். நீங்கள் அடைய நினைக்கும் இலக்கை அடையும் வரை ஒருபோதும் முயற்சி செய்வதை கைவிடாதீர்கள். உங்கள் அரசு வேலையை அடைய எங்கள் வலைதளம் சார்பாக எங்களுடைய வாழ்த்துக்கள் – Download Here

தடைகள் பல வந்தாலும், உங்களுடைய இலக்கு தேர்வில் வெற்றி பெறுவது மட்டுமே, ஒருபோதும் முயற்சியை கைவிடாதீர்கள்.

Download PDF File Below 👇👇👇

Download PDF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *