Shopping cart

close

No products in the cart.

Call us Today +91 9363 511 010

TNPSC Group 1 Recruitment 2024: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் வேலைவாய்ப்பு 2024 – 29 காலியிடங்கள்!

TNPSC Group 1 Recruitment 2024

TNPSC Group 1 Recruitment 2024: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தில் வேலை காலியாக உள்ள மாவட்ட கல்வி அலுவலர், உதவி கமிஷனர் ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசில் இந்தப் பதவிக்கு 29 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 22.05.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் வேலைவாய்ப்பு 2024 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024

DescriptionDetails 
வேலை பிரிவுTN Govt Jobs 2024
துறைகள் Tamil Nadu Public Service Commission (TNPSC), 
Combined Civil Services Examination – Group I-B and I-C Posts
காலியிடங்கள் 29
பணிAssistant Commissioner
District Educational Officer 
கடைசி தேதி22.05.2024
விண்ணப்பிக்கும் முறைOnline
பணியிடம்Tamil Nadu
அதிகாரப்பூர்வ
இணையதளம்
 www.tnpsc.gov.in

TNPSC காலிப்பணியிடங்கள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 29 காலியிடங்கள் உள்ளன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

  1. Assistant Commissioner – 21 Post
  2. District Educational Officer – 08 Post

TNPSC கல்வித் தகுதி

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் B.Ed, LLB தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Assistant Commissioner:

  • (i) Must possess a degree and a Bachelor of Law (3 years course) or a Bachelor of Law (5 years Integrated course) from a University recognized by the University Grants Commission.
  • (ii) Must either be practicing as an Advocate/Pleader for at least three years or have served for at least six years in specified posts in the Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Department.

District Educational Officer: For Open Market candidates:

  • A Master’s degree from a University recognized by the University Grants Commission in subjects like Maths, Physics, Chemistry, Botany, Zoology, Economics, Geography, History, Commerce, Tamil, or English.
  • Should have studied Tamil in Intermediate or Pre-University Course or Higher Secondary Course.
  • Bachelor of Teaching or Bachelor of Education from a recognized University in the State. For Teacher candidates in recognized aided secondary schools and higher secondary schools:
  • A Master’s Degree in subjects specified above.
  • Should have studied Tamil in Intermediate or Pre-University Course or Higher Secondary Course.
  • Teaching experience of at least twelve years in a recognized school after acquiring Bachelor of Teaching or equivalent qualification.

TNPSC வயது வரம்பு

  1. Assistant Commissioner – அதிகபட்ச வயது வரம்பு 34 years.
  2. District Educational Officer – (i) From Open Market – அதிகபட்ச வயது வரம்பு 32 years. (ii) From among Teachers employed in recognized aided Secondary Schools and Higher Secondary Schools – அதிகபட்ச வயது வரம்பு 42 years.

விண்ணப்பதாரர்கள் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNPSC சம்பள விவரங்கள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் வேலைவாய்ப்பு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் அரசாங்க விதிமுறைகளின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.

  • Assistant Commissioner – Level 22
  • District Educational Officer – Level 23

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNPSC தேர்வு செயல்முறை

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Common Preliminary Examination (Objective Type), Main Examination (Written Examination and Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்ப கட்டணம்

  • Preliminary Examination fee – Rs.100/-
  • Main Written Examination fee – Rs.200/-

TNPSC Group 1 Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 23.04.2024 முதல் 22.05.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் www.tnpsc.gov.in விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *