TNPSC – மண் வகைகள் – வளரும் பயிர்கள் (Exam Notes – Tamil Mixer Education) PublishedMay 1, 2024Leave a commentJoin the Conversation மண் வகைகள் – வளரும் பயிர்கள் வண்டல் மண் – நெல், கோதுமை, கரும்பு, எண்ணெய் வித்துக்கள் கரிசல் மண் – பருத்தி, திணை வகைகள், புகையிலை, கரும்பு செம்மண் – கோதுமை, நெல், பருத்தி, கரும்பு, பருப்பு வகைகள் சரளை மண் – காபி, ரப்பர், முந்திரி, மரவள்ளி கிழங்கு காடு மற்றும் மலை மண் – காபி, தேயிலை, நெல், மக்காச்சோளம், உருளைக்கிழங்கு, பார்லி, வெப்பமண்டல பல வகைகள், வாசனை பொருட்கள் வறண்ட பாலை மண் – நீர்ப்பாசன வசதியுடன் திணை வகைகள், பார்லி, பருத்தி, சோளம், பருப்பு வகைகள் பயிரிடப்படுகின்றன. Join Whatsapp Download App சென்னை Cognizant நிறுவனத்தில் Manager – Biz Development பணிகளுக்கு காலியிடங்கள் TNPSC தேர்வுக்கு உதவும் வகையில் புதிய சமச்சீர் அறிவியல் பாடங்களின் தொகுப்பு Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment.