![](https://examstar.in/wp-content/uploads/2024/05/Untitled-design-2024-05-22T163951.253.png)
Tiruvallur District Court Recruitment 2024: தமிழ்நாடு அரசு திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2024 – 106 காலிப்பணியிடங்கள்!
![](https://examstar.in/wp-content/uploads/2024/05/Untitled-design-2024-05-22T163951.253-1024x570.png)
2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு கல்வித் தகுதி,காலிப்பணியிடங்கள்,சம்பள விவரம்,வயது வரம்பு,தேர்வு செய்யும் முறை,விண்ணப்பிக்கும் முறை,முக்கியமான தேதிகள் பற்றிய விவரங்களைக் இந்தக் கட்டுரையில் தெளிவாக காணலாம்.
Tiruvallur District Court Recruitment 2024 சிறப்பம்சங்கள்:
- மொத்தம் 106 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
- விண்ணப்பதாரர்கள் தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் அல்லது 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ரூ.15,700 முதல் ரூ.71,900/- வரையிலான சம்பளம் பெறுவார்கள்.
- தேர்வு செயல்முறை இரண்டு நிலைகளைக் கொண்டுள்ளது: பொது எழுத்துத் தேர்வு (நேர்வழி வினாக்கள்) (OMR முறை) மற்றும் திறன் சோதனை & நேர்முகத் தேர்வு (Viva-voce).
- ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி மே 27, 2024.
Tiruvannamalai District Court Notification 2024 Overview
துறை பெயர் | Tiruvallur District Court |
வேலை பிரிவு | TN Govt Jobs 2024 |
பதவியின் பெயர் | Office Assistant, Driver, Examiner, Reader, Senior Bailiff, Process Server, Cleanliness worker/Scavenger, Gardener, Watchman / Nightwatchman, Nightwatchman – Masalchi, Watchman – Masalchi, Sweeper – Masalchi, Waterman / Waterwoman, Masalchi Posts |
கல்வி தகுதி | தமிழ் எழுத படிக்க தெரித்தவர்கள் 8 வகுப்பு தேர்ச்சி 10 வகுப்பு தேர்ச்சி |
மொத்த காலியிடம் | 106 |
சம்பள விவரங்கள் | ரூ.15,700 முதல் ரூ.71,900/- |
பணி செய்யும் இடம் | Tiruvallur, Tamilnadu |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
தொடங்கும் நாள் | 28.04.2024 |
முடியும் நாள் | 27.05.2024 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.mhc.tn.gov.in/ |
Tiruvallur District Court Jobs 2024 காலிப்பணியிடங்கள்:
தமிழ்நாடு அரசு திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு மொத்தம் 106 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
- Cleanliness worker – 07 பணியிடங்கள்
- Watchman / Nightwatchman – 39 பணியிடங்கள்
- Nightwatchman – Masalchi – 01 பணியிடங்கள்
- Watchman – Masalchi – 01 பணியிடங்கள்
- Masalchi – 28 பணியிடங்கள்
- Driver – 01 பணியிடங்கள்
- Examiner – 05 பணியிடங்கள்
- Reader – 01 பணியிடங்கள்
- Senior Bailiff – 07 பணியிடங்கள்
- Process Server – 06 பணியிடங்கள்
- Office Assistant – 10 பணியிடங்கள்
Tiruvallur District Court Recruitment 2024 கல்வித் தகுதி:
தமிழ்நாடு அரசு திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் அல்லது 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
- Cleanliness worker – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- Watchman / Nightwatchman – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- Nightwatchman – Masalchi – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- Watchman – Masalchi – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- Masalchi – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- Driver – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Examiner – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Reader – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Senior Bailiff – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Process Server – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Office Assistant – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Tiruvallur District Court Recruitment 2024 சம்பள விவரம்:
- Cleanliness worker – ரூ.15,700 முதல் ரூ.58,100/- வரை
- Watchman / Nightwatchman – ரூ.15,700 முதல் ரூ.58,100/- வரை
- Nightwatchman – Masalchi – ரூ.15,700 முதல் ரூ.58,100/- வரை
- Watchman – Masalchi – ரூ.15,700 முதல் ரூ.58,100/- வரை
- Masalchi – ரூ.15,700 முதல் ரூ.58,100/- வரை
- Driver – ரூ.19,500 முதல் ரூ.71,900/- வரை
- Examiner – ரூ.19,500 முதல் ரூ.71,900/- வரை
- Reader – ரூ.19,500 முதல் ரூ.71,900/- வரை
- Senior Bailiff – ரூ.19,500 முதல் ரூ.71,900/- வரை
- Process Server – ரூ.19,000 முதல் Rs.69,900/- வரை
- Office Assistant – ரூ.15,700 முதல் ரூ.58,100/- வரை
Tiruvallur District Court Recruitment 2024 வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள், 01.07.2006க்குப் பிறகு பிறந்திருக்கக் கூடாது மற்றும்
01.07.2024 தேதியில் 18 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் வகை | அதிகபட்ச வயது | விண்ணப்பதாரர்கள் அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்திருக்கக் கூடாது |
---|---|---|
SC / SC (Arunthathiyars), ST and அனைத்து வகுப்புகளையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் | 37 years** | 01.07.1987 |
MBC / DC, BC (Other than Backward Class Muslims) and Backward Class Muslims. | 34 years** | 01.07.1990 |
For Others /Unreserved Categories [i.e., Candidates not belonging to SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs and BCMs ] | 32 years** | 01.07.1992 |
*குறிப்பு: விண்ணப்பதாரர்கள் 01.07.2006 க்குப் பிறகு பிறந்தவர்களாக இருக்கக்கூடாது மற்றும் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
Tiruvallur District Court Recruitment 2024 தேர்வு செய்யும் முறை:
தமிழ்நாடு அரசு திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தேர்வு செயல்முறை இரண்டு நிலைகளைக் கொண்டுள்ளது:
- பொது எழுத்துத் தேர்வு (நேர்வழி வினாக்கள்) (OMR முறை)
- திறன் சோதனை & நேர்முகத் தேர்வு (Viva-voce)!
Tiruvallur District Court Recruitment 2024 விண்ணப்பக் கட்டணம்:
- BC (Other than Backward class Muslims) / BCM / MBC / Denotified Communities / Others – Rs.500
- For SC / SC (Arunthathiyars), ST (Fee exemption is applicable only to candidates belonging to the State of Tamil Nadu) Candidates – கட்டணம் இல்லை
- கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்
செலுத்தும் முறை: ஆன்லைன் (Online)
Tiruvallur District Court Recruitment 2024 விண்ணப்பிக்கும் முறை:
தமிழ்நாடு அரசு திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள்
தமிழ்நாடு அரசின் நீதித்துறை பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கவனத்திற்கு:
- ஆர்வமுள்ள தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் https://www.mhc.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
- ஆன்லைன் பதிவு ஏப்ரல் 28, 2024 முதல் மே 27, 2024 வரை நடைபெறும்.
- ஆன்லைன் பதிவு மூலம் விண்ணப்பித்தவர்கள் மட்டுமே பரிசீலிக்கப்படுவார்கள். தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
Tiruvallur District Court Recruitment 2024 முக்கிய தேதிகள்:
- ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி – 28.04.2024
- ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி – 27.05.2024
Tiruvallur District Court Recruitment 2024 அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப இணைப்பு:
Driver பணிக்கு
- அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click Here
- ஆன்லைன் விண்ணப்ப படிவம்: Click Here
- Madras High Court அதிகாரப்பூர்வ இணையதளம்: Click Here
Office Assistant பணிக்கு
- அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click Here
- ஆன்லைன் விண்ணப்ப படிவம்: Click Here
- Madras High Court அதிகாரப்பூர்வ இணையதளம்: Click Here
Cleanliness worker, Watchman / Nightwatchman, Nightwatchman – Masalchi, Watchman – Masalchi & Masalchi பணிக்கு
- அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click Here
- ஆன்லைன் விண்ணப்ப படிவம்: Click Here
- Madras High Court அதிகாரப்பூர்வ இணையதளம்: Click Here
Examiner, Reader, Senior Bailiff, Process Server பணிக்கு
- அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click Here
- ஆன்லைன் விண்ணப்ப படிவம்: Click Here
- Madras High Court அதிகாரப்பூர்வ இணையதளம்: Click Here