Tiruppur District Court Recruitment 2024: தமிழ்நாடு அரசு திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2024 – 118 காலிப்பணியிடங்கள்!
Tiruppur District Court Recruitment 2024: தமிழ்நாடு அரசு திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள 118 Driver, Office Assistant, Cleanliness worker, Gardener, Watchman / Nightwatchman, Nightwatchman – Masalchi, Masalchi Posts ஆகிய பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் 28/04/2024 முதல் 27/05/2024 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு கல்வித் தகுதி,காலிப்பணியிடங்கள்,சம்பள விவரம்,வயது வரம்பு,தேர்வு செய்யும் முறை,விண்ணப்பிக்கும் முறை,முக்கியமான தேதிகள் பற்றிய விவரங்களைக் இந்தக் கட்டுரையில் தெளிவாக காணலாம்.
Tiruppur District Court Recruitment 2024 சிறப்பம்சங்கள்:
- மொத்தம் 118 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
- விண்ணப்பதாரர்கள் தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் அல்லது 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ரூ.15,700 முதல் ரூ.71,900/- வரையிலான சம்பளம் பெறுவார்கள்.
- தேர்வு செயல்முறை இரண்டு நிலைகளைக் கொண்டுள்ளது: பொது எழுத்துத் தேர்வு (நேர்வழி வினாக்கள்) (OMR முறை) மற்றும் திறன் சோதனை & நேர்முகத் தேர்வு (Viva-voce).
- ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி மே 27, 2024.
Tiruppur District Court Notification 2024 Overview
துறை பெயர் | Tiruppur District Court |
வேலை பிரிவு | TN Govt Jobs 2024 |
பதவியின் பெயர் | Driver, Office Assistant, Cleanliness worker, Gardener, Watchman / Nightwatchman, Nightwatchman – Masalchi, Masalchi |
கல்வி தகுதி | தமிழ் எழுத படிக்க தெரித்தவர்கள் 8 வகுப்பு தேர்ச்சி 10 வகுப்பு தேர்ச்சி |
மொத்த காலியிடம் | 118 |
சம்பள விவரங்கள் | ரூ.15,700 முதல் ரூ.71,900/- |
பணி செய்யும் இடம் | Tiruppur, Tamilnadu |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
தொடங்கும் நாள் | 28.04.2024 |
முடியும் நாள் | 27.05.2024 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.mhc.tn.gov.in/ |
Tiruppur District Court Jobs 2024 காலிப்பணியிடங்கள்:
தமிழ்நாடு அரசு திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு மொத்தம் 118 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
- Driver – 01 பணியிடங்கள்
- Office Assistant – 53 பணியிடங்கள்
- Cleanliness worker – 15 பணியிடங்கள்
- Gardener – 01 பணியிடங்கள்
- Watchman / Nightwatchman – 21 பணியிடங்கள்
- Nightwatchman – Masalchi – 09 பணியிடங்கள்
- Masalchi – 18 பணியிடங்கள்
Tiruppur District Court Recruitment 2024 கல்வித் தகுதி:
தமிழ்நாடு அரசு திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் அல்லது 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
- Driver – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Office Assistant – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Cleanliness worker – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- Gardener – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- Watchman / Nightwatchman – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- Nightwatchman – Masalchi – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- Masalchi – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
Tiruppur District Court Recruitment 2024 சம்பள விவரம்:
- Driver- ரூ.19,500 முதல் ரூ.71,900/- வரை
- Office Assistant – ரூ.15,700 முதல் ரூ.58,100/- வரை
- Cleanliness worker – ரூ.15,700 முதல் ரூ.58,100/- வரை
- Gardener- ரூ.15,700 முதல் ரூ.58,100/- வரை
- Watchman / Nightwatchman – ரூ.15,700 முதல் ரூ.58,100/- வரை
- Nightwatchman – Masalchi – ரூ.15,700 முதல் ரூ.58,100/- வரை
- Masalchi – ரூ.15,700 முதல் ரூ.58,100/- வரை
Tiruppur District Court Recruitment 2024 வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள், 01.07.2006க்குப் பிறகு பிறந்திருக்கக் கூடாது மற்றும்
01.07.2024 தேதியில் 18 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் வகை | அதிகபட்ச வயது | விண்ணப்பதாரர்கள் அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்திருக்கக் கூடாது |
---|---|---|
SC / SC (Arunthathiyars), ST and அனைத்து வகுப்புகளையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் | 37 years** | 01.07.1987 |
MBC / DC, BC (Other than Backward Class Muslims) and Backward Class Muslims. | 34 years** | 01.07.1990 |
For Others /Unreserved Categories [i.e., Candidates not belonging to SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs and BCMs ] | 32 years** | 01.07.1992 |
*குறிப்பு: விண்ணப்பதாரர்கள் 01.07.2006 க்குப் பிறகு பிறந்தவர்களாக இருக்கக்கூடாது மற்றும் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
Tiruppur District Court Recruitment 2024 தேர்வு செய்யும் முறை:
தமிழ்நாடு அரசு திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தேர்வு செயல்முறை இரண்டு நிலைகளைக் கொண்டுள்ளது:
- பொது எழுத்துத் தேர்வு (நேர்வழி வினாக்கள்) (OMR முறை)
- திறன் சோதனை & நேர்முகத் தேர்வு (Viva-voce)
Tiruppur District Court Recruitment 2024 விண்ணப்பக் கட்டணம்:
- BC (Other than Backward class Muslims) / BCM / MBC / Denotified Communities / Others – Rs.500
- For SC / SC (Arunthathiyars), ST (Fee exemption is applicable only to candidates belonging to the State of Tamil Nadu) Candidates – கட்டணம் இல்லை
- கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்
செலுத்தும் முறை: ஆன்லைன் (Online)
Tiruppur District Court Recruitment 2024 விண்ணப்பிக்கும் முறை:
தமிழ்நாடு அரசு திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள்
தமிழ்நாடு அரசின் நீதித்துறை பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கவனத்திற்கு:
- ஆர்வமுள்ள தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் https://www.mhc.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
- ஆன்லைன் பதிவு ஏப்ரல் 28, 2024 முதல் மே 27, 2024 வரை நடைபெறும்.
- ஆன்லைன் பதிவு மூலம் விண்ணப்பித்தவர்கள் மட்டுமே பரிசீலிக்கப்படுவார்கள். தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
Tiruppur District Court Recruitment 2024 முக்கிய தேதிகள்:
- ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி – 28.04.2024
- ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி – 27.05.2024
Tiruppur District Court Recruitment 2024 அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப இணைப்பு:
Driver பணிக்கு
- அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click Here
- ஆன்லைன் விண்ணப்ப படிவம்: Click Here
- Madras High Court அதிகாரப்பூர்வ இணையதளம்: Click Here
Office Assistant பணிக்கு
- அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click Here
- ஆன்லைன் விண்ணப்ப படிவம்: Click Here
- Madras High Court அதிகாரப்பூர்வ இணையதளம்: Click Here
Cleanliness worker, Gardener, Watchman / Nightwatchman, Nightwatchman – Masalchi, Masalchi பணிக்கு
- அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click Here
- ஆன்லைன் விண்ணப்ப படிவம்: Click Here
- Madras High Court அதிகாரப்பூர்வ இணையதளம்: Click Here