SSC CHSL Recruitment 2024: SSC CHSL மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2024 – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் || 3712 காலிப்பணியிடங்கள்!
SSC CHSL Recruitment 2024: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமானது (SSC CHSL) காலியாக உள்ள கீழ் பிரிவு எழுத்தர் (LDC)/ இளநிலை செயலக உதவியாளர் (JSA), டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (DEO), டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், கிரேடு “ஏ” ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசில் இந்தப் பதவிக்கு 3712 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 07.05.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2024 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.
Content [Show]
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2024 |
துறைகள் | Staff Selection Commission |
காலியிடங்கள் | 3712 |
பணி | Lower Divisional Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA) & Data Entry Operator |
கடைசி தேதி | 07.05.2024 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
பணியிடம் | All Over India |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://ssc.gov.in/ |
SSC CHSL Recruitment 2024 காலிப்பணியிடங்கள்:
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 3712 காலியிடங்கள் உள்ளன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA)
- Data Entry Operator (DEO)
- Data Entry Operator, Grade “A”
SSC CHSL கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் 12th தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
SSC CHSL வயது வரம்பு:
- இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் 02-08-1997 மற்றும் 01-08-2006 க்கு இடையில் பிறந்த 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
SSC CHSL வயது வரம்பு தளர்வு:
- SC/ST Candidates: 5 years
- OBC Candidates: 3 years
- PwBD (Gen/EWS) Candidates: 10 years
- PwBD (SC/ST) Candidates: 15 years
- PwBD (OBC) Candidates: 13 years
விண்ணப்பதாரர்கள் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
SSC CHSL சம்பள விவரங்கள்:
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் அரசாங்க விதிமுறைகளின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA) – Salary Level-2 (Rs. 19,900-63,200)
- Data Entry Operator (DEO) – Salary Level-4 (Rs. 25,500-81,100) and Level-5 (Rs. 29,200-92,300)
- Data Entry Operator, Grade “A” – Salary Level-4 (Rs. 25,500-81,100)
SSC CHSL தேர்வு செயல்முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Computer Based Examination (Tier-I), Computer Based Examination (Tier-II), Skill Test/ Typing Test & Document Verification (DV) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
- தமிழகத்தில் தேர்வு மையம்: Chennai, Coimbatore, Madurai, Salem, Tiruchirappalli, Tirunelveli & Vellore
SSC CHSL விண்ணப்பக் கட்டணம்:
- பெண்கள்/எஸ்டி/எஸ்சி/முன்னாள்/பிடபிள்யூடி விண்ணப்பதாரர்களுக்கு – இல்லை
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ 100/-
- கட்டண முறை: ஆன்லைன்
SSC CHSL Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2024 SSC CHSL பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 09.04.2024 முதல் 07.05.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice%20of%20CHSLE%202024_05_04_24.pdf |
ஆன்லைன் விண்ணப்பப் படிவம் | https://ssc.gov.in/home/apply |
SSC CHSL இணையதள தொழில் பக்கம் | https://ssc.gov.in/ |