![](https://examstar.in/wp-content/uploads/2024/05/TNPSC-Group-1-Recruitment-2024-TNPSC-குரூப்-1-வேலைவாய்ப்பு-2024-90-காலி-இடங்கள்-அரசுப்-பணியில்-சேர-சிறந்த-வாய்ப்பு-11.png)
POWERGRID Recruitment 2024: ரூ.30000 சம்பளத்தில் தேர்வு எழுதாமல் மத்திய அரசு துறையில் வேலை!
![](https://examstar.in/wp-content/uploads/2024/05/TNPSC-Group-1-Recruitment-2024-TNPSC-குரூப்-1-வேலைவாய்ப்பு-2024-90-காலி-இடங்கள்-அரசுப்-பணியில்-சேர-சிறந்த-வாய்ப்பு-11-1024x570.png)
POWERGRID Recruitment 2024: பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (Power Grid Corporation ) ஒரு பொதுத்துறை நிறுவனமாகும், இது இந்திய அரசாங்கத்தின் மின் அமைச்சகத்திற்கு சொந்தமானது. தற்பொழுது பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா துறையில் காலியாக உள்ள Company Secretary Professional ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசில் இந்தப் பதவிக்கு 12 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 11.05.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். POWERGRID பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2024 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.
10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. இந்திய ரயில்வே துறையில் 38 காலியிடங்கள்.. விவரம்!!
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2024 |
துறைகள் | Power Grid Corporation of India |
காலியிடங்கள் | 12 |
பணி | Company Secretary Professional (On Contract) Posts |
கடைசி தேதி | 11.05.2024 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
பணியிடம் | All Over India |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.powergrid.in/ |
POWERGRID காலிப்பணியிடங்கள்
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 12 காலியிடங்கள் உள்ளன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- Company Secretary Professional (On Contract) – 12 Posts
POWERGRID கல்வித் தகுதி
- Essential Qualification: Must be an Associate Member of the Institute of Company Secretaries of India (ICSI).
- Post Educational Qualification Experience: Minimum 01 year in a company secretariat of any unlisted or listed company (internship or training not considered).
விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
POWERGRID வயது வரம்பு
Company Secretary Professional (On Contract) – அதிகபட்ச வயது வரம்பு 29 Years
உயர் வயது வரம்பு தளர்வு:
- For SC/ST Candidates: 5 years
- For OBC Candidates: 3 years
விண்ணப்பதாரர்கள் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
POWERGRID சம்பள விவரங்கள்
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் அரசாங்க விதிமுறைகளின் படி Rs.30,000/- மாத சம்பளம் பெறுவார்கள்.
- Company Secretary Professional (On Contract) – Rs.30,000/- +IDA + HRA + Perks @ 35% of basic pay.
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
POWERGRID தேர்வு செயல்முறை
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Short Listing, Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
ரூ.56100 சம்பளத்தில் டாடா நினைவு மையத்தில் வேலை! – 28 காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கவும்!
விண்ணப்பக் கட்டணம்:
- For ST/SC/Ex-s Candidates – Nil
- For Other Candidates – Rs.400/-
- Payment Mode: Online
POWERGRID Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 19.04.2024 முதல் 11.05.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் https://www.rrcnr.org/ விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.