Shopping cart

close

No products in the cart.

Call us Today +91 9363 511 010

நான் முதல்வன் திட்டத்தில் வேலைவாய்ப்பு 2024 – மாதம் ரூ.20,000/- சம்பளம்! – TNSDC Recruitment 2024

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தில்  11 காலியிடங்கள் உள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 20.04.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

TNSDC Recruitment 2024 காலிப்பணியிடங்கள்:

நான் முதல்வன் திட்டம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. மொத்த 11 காலியிடங்கள் உள்ளன ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

  • Associate Vice President – 1
  • IT Head – 1
  • Program Manager District – 1
  • Senior Accountant – 1
  • Senior Associate (HR) – 1
  • Senior Associate (Media) – 1
  • Senior Associate (MEAC) – 1
  • Senior Associate (Skill Program) – 1
  • Junior Associate (Skill Program) – 1
  • Project Associate – 1
  • MIS Analyst – 1

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் Any Degree, B.Sc, BBA, BCA, BE/B.Tech, M.Sc, MBA, MCA தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஐப் பார்க்கவும்.

வயது வரம்பு:

வயது வரம்பு விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஐப் பார்க்கவும்.

சம்பள விவரங்கள்:

நான் முதல்வன் திட்டம் வேலைவாய்ப்பு பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியமர்த்தப்படும் நபர்கள் அரசாங்க விதிமுறைகளின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.

  • Associate Vice President: Rs. 1 to 1.5 Lakhs
  • IT Head: Rs. 80,000 to Rs. 1,00,000
  • Program Manager District: Rs. 80,000 to Rs. 1,00,000
  • Senior Accountant: Rs. 60,000 to Rs. 80,000
  • Senior Associate (HR): Rs. 50,000 to Rs. 80,000
  • Senior Associate (Media): Rs. 50,000 to Rs. 80,000
  • Senior Associate (MEAC): Rs. 50,000 to Rs. 80,000
  • Senior Associate (Skill Program): Rs. 50,000 to Rs. 80,000
  • Junior Associate (Skill Program): Rs. 40,000 to Rs. 60,000
  • Project Associate: Rs. 60,000 to Rs. 80,000
  • MIS Analyst: Rs. 20,000

TNSDC Recruitment 2024 தேர்வு செயல்முறை:

நான் முதல்வன் திட்டம் வேலைவாய்ப்பு பணிக்கு விண்ணப்பதாரர்கள் Written Exam/Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

TNSDC Recruitment 2024 விண்ணப்பக் கட்டணம்:

  • Application fees: No fees.

TNSDC Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:

நான் முதல்வன் திட்டம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிட்டுள்ள ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 17.03.2024 முதல் 20.04.2024 தேதிக்குள்  ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப இணைப்பு:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்பப் படிவம்Click Here

One thought on “நான் முதல்வன் திட்டத்தில் வேலைவாய்ப்பு 2024 – மாதம் ரூ.20,000/- சம்பளம்! – TNSDC Recruitment 2024”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *