![](https://examstar.in/wp-content/uploads/2024/05/Untitled-design-2024-05-18T101458.709.png)
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது National Defence Academy (NDA) மற்றும் Naval Academy (NA) ஆகிய பணிகளுக்காக புதிய அறிவிப்பினை வெளியிடு
![](https://examstar.in/wp-content/uploads/2024/05/Untitled-design-2024-05-18T101458.709-1024x570.png)
2024ல் UPSC ல் வேலைவாய்ப்பு. பின் வரும் காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன NDA II & NA.
அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலிப்பணியிடங்கள் மொத்த எண்ணிக்கை 404. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். UPSC வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 04.06.2024 வரை. மேலும் இதற்கான முழுவிவரம் இந்த பக்கத்தின் கீழே பகிரப்பட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பிப்பதற்கு முன் தங்களின் கல்வி, வயது வரம்பு சரிபார்த்து, அதிகாரப்பூரவ அறிவிப்பை முழுமையாக படித்த பின் விண்ணப்பிக்கவும். Army – அரசு பாடத்திட்டத்தில் 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். NA & NDA – அரசு பாடத்திட்டத்தில் Physics, Chemistry and Mathematics ஆகிய பாடங்களில் நல்ல மதிப்பெண்ணுடன் 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Table of Contents
- 2024ல் UPSC ல் வேலைவாய்ப்பு. பின் வரும் காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன NDA II & NA.
- காலிப்பணியிடங்கள் விவரம்:
- தகுதி:
- விண்ணப்பக் கட்டணம் :
- வயது வரம்பு:
- தேர்வு செயல்முறை:
- விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்பிக்க கடைசி தேதி:
காலிப்பணியிடங்கள் விவரம்:
பதவியின் பெயர்: NDA II & NA
காலியிடங்கள் மொத்த எண்ணிக்கை: 404
தகுதி:
Army – அரசு பாடத்திட்டத்தில் 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். NA & NDA – அரசு பாடத்திட்டத்தில் Physics, Chemistry and Mathematics ஆகிய பாடங்களில் நல்ல மதிப்பெண்ணுடன் 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-
- SC/ ST candidates/ Sons of JCOs/ NCOs/ ORs விண்ணப்பதாரர்கள் – கட்டணம் தேவையில்லை
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 2006 ஜனவரி 2 முதல் 2009 ஜனவரி 1 வரை உள்ள காலத்திற்கு இடைப்பட்டவர்களாகவும், திருமணமாகாதவர்களாகவும் இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரிகள் Psychological Aptitude Test and Intelligence Test என்ற இரண்டு கட்ட சோதனைக்கு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அதற்கான அதிகாரபூர்வமான தளத்தில் விண்ணப்படிவம் பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள கடைசி நாளுக்குள் (04.06.2024) பூர்த்திசெய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
04.06.2024
முக்கிய இணைப்புகள்:
அதிகாரப்பூர்வ இணையதளம்: இங்கே கிளிக் செய்யவும்
இப்பணிக்கு விண்ணப்பிக்க: இங்கே கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்
மற்ற வேலைவாய்ப்பு செய்திகள்: இங்கே பார்க்கவும்