Indian Navy Agniveer Recruitment 2024: வந்தாச்சு அரசு வேலை.. 12 வது முடித்தவர்களுக்கு இந்திய கடற்படையில் சூப்பர் வேலைவாய்ப்பு; 300 காலி பணியிடங்கள்!
Indian Navy Agniveer Recruitment 2024: அரசு வேலை தேடுபவரா நீங்கள? மத்திய அரசின் இந்திய கடற்படை (Indian Navy) ஆனது காலியாக உள்ள 300 அக்னிவீர் Agniveer (SSR) ஆகிய பதவிகளுக்கு தகுதி வாய்ந்த திருமணமாகாத ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் 13/05/2024 முதல் 27/05/2024 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்
2024 ஆம் ஆண்டிற்கான இந்திய கடற்படை (Indian Navy) வேலைவாய்ப்பு 2024 கல்வித் தகுதி,காலிப்பணியிடங்கள்,சம்பள விவரம்,வயது வரம்பு,தேர்வு செய்யும் முறை,விண்ணப்பிக்கும் முறை,முக்கியமான தேதிகள் பற்றிய விவரங்களைக் இந்தக் கட்டுரையில் தெளிவாக காணலாம்.
Indian Navy Agniveer Notification 2024 Overview
துறை பெயர் | Indian Navy |
வேலை பிரிவு | Central Govt Jobs 2024 |
பதவியின் பெயர் | Agniveer (SSR) |
கல்வி தகுதி | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, Diploma தேர்ச்சி |
மொத்த காலியிடம் | 300 |
சம்பள விவரங்கள் | Rs.30,000 per month |
பணி செய்யும் இடம் | All Over India |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
தொடங்கும் நாள் | 13.05.2024 |
முடியும் நாள் | 27.05.2024 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://agniveernavy.cdac.in/ |
10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்; இந்திய கடற்படையில் 500 காலியிடங்கள்… உடனே அப்ளை பண்ணுங்க!
Indian Navy Agniveer Jobs 2024 காலிப்பணியிடங்கள்:
மத்திய அரசு Indian Navy இந்திய கடற்படை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு மொத்தம் 300 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
- Agniveer (SSR) – 300 பணியிடங்கள்
Indian Navy Agniveer Vacancy 2024 கல்வித் தகுதி:
மத்திய அரசு Indian Navy இந்திய கடற்படை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, Diploma தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
- இந்திய அரசு அங்கீகரித்த பள்ளி கல்வி வாரியங்களால் வழங்கப்படும் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களுடன் 10+2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். (OR)
- மத்திய, மாநில அரசு அங்கீகரிக்கப்பட்ட பாலிடெக்னிக் நிறுவனத்தில் இருந்து இயந்திரப் பொறியியல் (மெக்கானிக்கல்/ எலக்ட்ரிகல்/ ஆட்டோமொபைல்ஸ்/ கணினி அறிவியல்/ கருவி கையாளுதல் தொழில்நுட்பம்/ தகவல் தொழில்நுட்பம்) ஆகிய பிரிவுகளில் மூன்று ஆண்டு டிப்ளோமா படிப்பை 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (OR)
- மத்திய, மாநில அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களால் வழங்கப்படும் இரண்டு ஆண்டு தொழில் கல்வி படிப்பை, இயற்பியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
Indian Navy SSR Recruitment 2024 வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 01 நவம்பர் 2003 முதல் 30 ஏப்ரல் 2007 க்குள் பிறந்திருக்க வேண்டும். (இரண்டு தேதிகளையும் உள்ளடக்கியது).
Indian Navy Agniveer Recruitment 2024 சம்பள விவரங்கள்:
அக்னி வீரர்களுக்கு மாதம் ரூ.30,000 ஊதியம் வழங்கப்படும். இதில் ஆண்டுதோறும் உயர்வு சேர்க்கப்படும்.
Indian Navy Agniveer SSR தேர்வு செய்யும் முறை:
மத்திய அரசு Indian Navy இந்திய கடற்படை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தேர்வு செயல்முறை இரண்டு நிலைகளைக் கொண்டுள்ளது:
- Stage I – Shortlisting (Indian Navy Entrance Test – INET)
- Stage II – PFT, Written Examination and Recruitment Medical Examination
Indian Navy விண்ணப்பக் கட்டணம்:
- தேர்வு கட்டணம் – Rs. 550/- (Rupees Five hundred fifty only)
- கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன் (Online)
Indian Navy Agniveer Recruitment 2024 விண்ணப்பிக்கும் முறை:
மத்திய அரசு Indian Navy இந்திய கடற்படை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பிக்க, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஆன்லைனில் https://agniveernavy.cdac.in/ இல் பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு மே 13, 2024 அன்று தொடங்கி, மே 27, 2024 அன்று நிறைவடையும்.
Indian Navy Agniveer Recruitment 2024 முக்கிய தேதிகள்:
- ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி – 13.05.2024
- ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி – 27.05.2024
Indian Navy Agniveer Recruitment 2024 அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப இணைப்பு:
- Indian Navy Agniveer அதிகாரப்பூர்வ அறிவிப்பு: https://tamilanguide.in/wp-content/uploads/2024/05/Indian-Navy-Recruitment-2024-300-Agniveer-SSR-02-2024-Batch-Posts-Apply-Now.pdf
- Indian Navy Agniveer ஆன்லைன் விண்ணப்ப படிவம்: https://agniveernavy.cdac.in/
- Indian Navy Agniveer அதிகாரப்பூர்வ இணையதளம்: https://examstar.in/category/notes/