Indian Army Recruitment 2024: அட்ராசக்க! 10th,ITI முடித்தவர்களுக்கு இந்திய இராணுவத்தில் ரூ.18000 ஊதியத்தில் வேலை!
Indian Army Recruitment 2024: மத்திய அரசு மெட்ராஸ் இன்ஜினியர் குரூப் & சென்டர், பெங்களூர் காலியாக உள்ள 03 Civilian Trade Instructor (CTI) – OEM (Operator Excavatory Machine), Multi Tasking Staff (MTS) – Gardener, Barber Posts ஆகிய பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து தபால் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் 11.05.2024 முதல் 31.05.2024 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
2024 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசு மெட்ராஸ் இன்ஜினியர் குரூப் & சென்டர், பெங்களூர் இந்திய இராணுவம் வேலைவாய்ப்பு கல்வித் தகுதி,காலிப்பணியிடங்கள்,சம்பள விவரம்,வயது வரம்பு,தேர்வு செய்யும் முறை,விண்ணப்பிக்கும் முறை,முக்கியமான தேதிகள் பற்றிய விவரங்களைக் இந்தக் கட்டுரையில் தெளிவாக காணலாம்.
Indian Army Recruitment 2024 சிறப்பம்சங்கள்:
- மொத்தம் 03 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
- விண்ணப்பதாரர்கள் 10th, ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 31.05.2024.
Indian Army Notification 2024 Overview
துறை பெயர் | Madras Engineer Group & Centre, Bangalore |
வேலை பிரிவு | Central Govt Jobs 2024 |
பதவியின் பெயர் | Civilian Trade Instructor (CTI) – OEM (Operator Excavatory Machine), Multi Tasking Staff (MTS) – Gardener, Barber Posts |
கல்வி தகுதி | 10th, ITI Passed |
மொத்த காலியிடம் | 03 |
சம்பள விவரங்கள் | Rs 18000/- Pay Matrix Level 1 Rs 19900/- Pay Matrix Level 2 |
பணி செய்யும் இடம் | Bangalore |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
தொடங்கும் நாள் | 11.05.2024 |
முடியும் நாள் | 31.05.2024 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://indianarmy.nic.in/ |
Indian Army Jobs 2024 காலிப்பணியிடங்கள்:
மத்திய அரசு மெட்ராஸ் இன்ஜினியர் குரூப் & சென்டர் இந்திய இராணுவம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு மொத்தம் 03 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
- Civilian Trade Instructor (CTI) – OEM (Operator Excavatory Machine) – 01 பணியிடங்கள்
- Multi Tasking Staff (MTS) – Gardener – 01 பணியிடங்கள்
- Barber – 01 பணியிடங்கள்
Indian Army Recruitment 2024 கல்வித் தகுதி:
மத்திய அரசு மெட்ராஸ் இன்ஜினியர் குரூப் & சென்டர் இந்திய இராணுவம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் 10th, ITI தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Indian Army Recruitment 2024 சம்பள விவரம்:
- Civilian Trade Instructor (CTI) – OEM (Operator Excavatory Machine) – Basic Pay : Rs 19900/- Pay Matrix Level 2
- Multi Tasking Staff (MTS) – Gardener – Basic Pay : Rs 18000/- Pay Matrix Level 1
- Barber – Basic Pay : Rs 18000/- Pay Matrix Level 1
Indian Army Recruitment 2024 வயது வரம்பு:
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- Civilian Trade Instructor (CTI) – OEM (Operator Excavatory Machine) – 18-25 years
- Multi Tasking Staff (MTS) – Gardener – 18-25 years
- Barber – 18-25 years
உச்ச வயது வரம்பு தளர்வு:
- SC/ST விண்ணப்பதாரர்களுக்கு: 5 ஆண்டுகள்
- OBC விண்ணப்பதாரர்களுக்கு: 3 ஆண்டுகள்
Indian Army Recruitment 2024 தேர்வு செய்யும் முறை:
மத்திய அரசு மெட்ராஸ் இன்ஜினியர் குரூப் & சென்டர் இந்திய இராணுவம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தேர்வு செயல்முறை இரண்டு நிலைகளைக் கொண்டுள்ளது:
- Written Test
- Skill Test
Indian Army Recruitment 2024 விண்ணப்பிக்கும் முறை:
மத்திய அரசு மெட்ராஸ் இன்ஜினியர் குரூப் & சென்டர் இந்திய இராணுவம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள்
முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், தொடர்புடைய ஆவணங்களுடன் இணைத்து, தபால் மூலமாக அல்லது பெங்களூரில் உள்ள தலைமை முகாம் மெக் & மையத்தின் பிரதான வாயிலில் அமைந்துள்ள வரவேற்பு அறையில் உள்ள ‘டிராப் பாக்ஸில்’ சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப உறை முகவரி:
The Civilian Establishment Officer, Civilian Recruitment Cell, HQ MEG & Centre, Bangalore, Sivan Chetty Garden Post, Bangalore –560 042
குறிப்பு: நாளிதழ்களில் வெளியான தேதி (வெளியீட்டு நாள் உட்பட) முதல் 21 நாட்களுக்குள் விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டும்.
Indian Army Recruitment 2024 முக்கிய தேதிகள்:
- விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி – 11.05.2024
- விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி – 31.05.2024
Indian Army Recruitment 2024 அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப இணைப்பு:
- அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click Here
- விண்ணப்ப படிவம்: Click Here
- அதிகாரப்பூர்வ இணையதளம்: Click Here