![](https://examstar.in/wp-content/uploads/2024/05/Untitled-design-67.png)
India Post Recruitment 2024: 10வது படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் புதிய வேலைவாய்ப்பு 2024 – 19 காலியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கவும்!
![](https://examstar.in/wp-content/uploads/2024/05/Untitled-design-67-1024x570.png)
India Post Recruitment 2024: இந்திய அஞ்சல் துறை (India Post) காலியாக உள்ள Staff Car Driver பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 19 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் தபால் மூலம் இப்பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியில் இருந்து 45 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. India Post Staff Car Driver Jobs Notification 2024 இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2024 காலியிடங்கள், கல்வித் தகுதிகள், வயது வரம்பு, சம்பள விவரங்கள், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விரிவான தகவல்களைப் பெற, இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.
Content [Show]
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2024 |
துறைகள் | India Post Office |
காலியிடங்கள் | 19 |
பணி | Staff Car Driver |
கடைசி தேதி | 45 நாட்கள் |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
பணியிடம் | இந்தியா |
அதிகாரப்பூர்வ இணையதளம் | www.indiapost.gov.in |
India Post Staff Car Driver Jobs Notification 2024 காலிப்பணியிடங்கள்:
இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
- பணி: Staff Car Drivers – 19 Posts
India Post Staff Car Driver கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் 10th தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.இலகுரக மற்றும் கனரக மோட்டார் வாகனங்களுக்கு செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
India Post Staff Car Driver வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 18 முதல் 56 வயதுக்குள் இருக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
India Post Staff Car Driver சம்பளம் விவரங்கள்:
இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.
- சம்பளம்: ரூ.19,900/- முதல் Rs.63,200/- வரை
India Post Staff Car Driver தேர்வு செயல்முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் திறன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
10th முடித்தவர்களுக்கு காவல் துறையில் வேலை – 4660 காலியிடங்கள்!
India Post Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, அச்சிட்டு, முழுமையாகப் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் தபால் மூலம் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பலாம்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
Office of the Chief Postmaster General, Bihar Circle, Patna-800001
மேலும் விவரங்களுக்கு, கீழே வழங்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | https://drive.google.com/file/d/1Fg1736SqPNdTRqzVLEPntD2_7_ebNeeD/view?pli=1 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | http://www.indiapost.gov.in/ |
மேலும் அரசு வேலைகள் | https://examstar.in/category/notes/ |