![](https://examstar.in/wp-content/uploads/2024/03/Examstar.in-9.png)
உங்கள் வயது 23 – 30க்குள் இருக்கிறதா? Bachelor Degree, Master Degree, Ph. D, தேர்ச்சி பெற்றவரா? IBPS வேலைவாய்ப்பு உங்களுக்குத் தான்!!!…
பின் வரும் காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன Professor, Assistant General Manager, Research Associate, Hindi Officer, Deputy Manager, Analyst Programmer
காலிப்பணியிடங்கள் விவரம்:
தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வலர்கள் அரசு அங்கீகாரத்திற்கு உட்பட்ட கல்வி வாரியத்தில் Bachelor’s Degree, Master Degree, Ph.D, CA, BE, B.Tech, MCA, M.Sc தேர்ச்சி செய்திருக்க வேண்டும்.
ஊதியம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ. 68,058/- முதல் ரூ. 2,92,407/- வரை வழங்கப்படும்.
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது 23 முதல் 55 க்குள் இருந்தல் அவசியம்.
தேர்வு செயல்முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Presentation, Group Exercises, Personal Interview, Online Exam, Item Writing Exercises, Skill Test மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்ப கட்டணம்:
ரூ.1000/-
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அதற்கான அதிகாரபூர்வமான தளத்தில் விண்ணப்படிவம் பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள கடைசி நாளுக்குள் (12.04.2024) பூர்த்திசெய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
12.04.2024
முக்கிய இணைப்புகள்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க: இங்கே கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்