Shopping cart

close

No products in the cart.

Call us Today +91 9363 511 010

Central Govt Jobs 2024: மத்திய அரசு பள்ளிகளில் 1377 காலிப்பணியிடங்கள்! 10வது தேர்ச்சி போதும் – உடனே விண்ணப்பிக்கவும்!

Central Govt Jobs 2024: மத்திய அரசு நவோதயா வித்யாலயா சமிதி (NVS) பள்ளிகளில் காலியாக உள்ள 1377 Female Staff Nurse, Assistant Section Officer, Audit Assistant, Junior Translation Officer, Legal Assistant, Stenographer, Computer Operator, Catering Supervisor, Junior Secretariat Assistant, Electrician – Plumber, Lab Attendant, Mess Helper, Multi Tasking Staff ஆகிய பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 22/03/2024 முதல் 14/05/2024 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

2024 ஆம் ஆண்டிற்கான Navodaya Vidyalaya Samiti (NVS) மத்திய அரசு வேலைவாய்ப்பு கல்வித் தகுதி,காலிப்பணியிடங்கள்,சம்பள விவரம்,வயது வரம்பு,தேர்வு செய்யும் முறை,விண்ணப்பிக்கும் முறை,முக்கியமான தேதிகள் பற்றிய விவரங்களைக் இந்தக் கட்டுரையில் தெளிவாக காணலாம்.

Central Govt Jobs 2024 சிறப்பம்சங்கள்:

Table of Contents

  • விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்புITIAny DegreeMaster Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ரூ.18,000 முதல் ரூ.56,900/- வரையிலான சம்பளம் பெறுவார்கள்.
  • தேர்வு செயல்முறை இரண்டு நிலைகளைக் கொண்டுள்ளது: எழுத்து தேர்வு, தட்டச்சு தேர்வு/ திறன் தேர்வு/ நேர்காணல்
  • ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி மே 14, 2024.

NVS Notification 2024 Overview

துறைNavodaya Vidyalaya Samiti
வேலை பிரிவுCentral Govt Jobs 2024
பணியின் பெயர்Female Staff Nurse (Group B),
Assistant Section Officer (Group B),
Audit Assistant (Group B),
Junior Translation Officer (Group B),
Legal Assistant (Group B),
Stenographer (Group C),
Computer Operator (Group C),
Catering Supervisor (Group C),
Junior Secretariat Assistant (Group C),
Junior Secretariat Assistant (Group C),
Electrician Cum Plumber (Group C),
Lab Attendant (Group C),
Mess Helper (Group C),
Multi Tasking Staff (Group C) Posts
கல்வி தகுதி10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு,
ITI, Any Degree, Master Degree தேர்ச்சி
காலியிடங்கள்1377 
பணியிடம்All Over India 
தொடங்கும் நாள்22.03.2024
முடியும் நாள்14.05.2024
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
www.navodaya.gov.in

NVS Recruitment 2024 காலிப்பணியிடங்கள்

Navodaya Vidyalaya Samiti (NVS) மத்திய அரசு வேலைவாய்ப்பு 2024 பணிக்கு மொத்தம் 1377 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

  • Female Staff Nurse (Group B) – 121 காலியிடம்
  • Assistant Section Officer (Group B) – 05 காலியிடம்
  • Audit Assistant (Group B) – 12 காலியிடம்
  • Junior Translation Officer (Group B) – 04 காலியிடம்
  • Legal Assistant (Group B) – 01 காலியிடம்
  • Stenographer (Group C) – 23 காலியிடம்
  • Computer Operator (Group C) – 02 காலியிடம்
  • Catering Supervisor (Group C) – 78 காலியிடம்
  • Junior Secretariat Assistant (Group C) – 21 காலியிடம்
  • Junior Secretariat Assistant (Group C) – 360 காலியிடம்
  • Electrician – Plumber (Group C) – 168 காலியிடம்
  •  Lab Attendant (Group C) – 161 காலியிடம்
  • Mess Helper (Group C) – 442 காலியிடம்
  • Multi Tasking Staff (Group C) – 19 காலியிடம்

என மொத்தம் 1377 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Central Govt Jobs 2024 கல்வி தகுதி:

Navodaya Vidyalaya Samiti (NVS) மத்திய அரசு வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பு12 ஆம் வகுப்புITIAny Degree, Master Degree தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Central Govt Jobs 2024 வயது வரம்பு:

Navodaya Vidyalaya Samiti (NVS) மத்திய அரசு வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்ச வயது வரம்பு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • குறைந்தபட்ச வயது வரம்பு: 18 வயது
  • அதிகபட்ச வயது வரம்பு: 35 வயது

பணியிடங்கள் வாரியாக வயதுவரம்பு விவரங்கள்

  • Female Staff Nurse: 18 – 35 years
  • Assistant Section Officer: 23 – 33 years
  • Audit Assistant: 18 – 30 years
  • Legal Assistant: 18 – 35 years
  • Junior Translation Officer: 18 – 32 years
  • Stenographer: 18 – 27 years
  • Computer Operator: 18 – 30 years
  • Catering Supervisor: 18 – 35 years
  • Junior Secretariat Assistant: 18 – 27 years
  • Electrician cum Plumber: 18 – 40 years
  • Lab Attendant: 18 – 30 years
  • Mess Helper: 18 – 30 years
  • Multi Tasking Staff: 18 – 30 years

Central Govt Jobs 2024 சம்பளம்:

Navodaya Vidyalaya Samiti (NVS) மத்திய அரசு வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ரூ.18,000 முதல் ரூ.56,900/- வரை சம்பளம் வழங்கப்படும்.

பணியிடங்கள் வாரியாக சம்பள விவரங்கள்

  • Female Staff Nurse – Rs.44,900/- to Rs.1,42,400/-
  • Assistant Section Officer – Rs.35,400/- to Rs.1,12,400/-
  • Audit Assistant – Rs.35,400/- to Rs.1,12,400/-
  • Legal Assistant – Rs.35,400/- to Rs.1,12,400/-
  • Junior Translation Officer – Rs.35,400/- to Rs.1,12,400/-
  • Stenographer – Rs.25,500/- to Rs.81,100/-
  • Computer Operator – Rs.25,500/- to Rs.81,100/-
  • Catering Supervisor – Rs.25,500/- to Rs.81,100/-
  • Junior Secretariat Assistant – Rs.19,900/- to Rs.63,200/-
  • Junior Secretariat Assistant – Rs.19,900/- to Rs.63,200/-
  • Electrician cum Plumber – Rs.19,900/- to Rs.63,200/-
  • Lab Attendant – Rs.18,000/- to Rs.56,900/-
  • Mess Helper – Rs.18,000/- to Rs.56,900/-
  • Multi Tasking Staff – Rs.18,000/- to Rs.56,900/-

Central Govt Jobs 2024 தேர்வு முறை:

Navodaya Vidyalaya Samiti (NVS) மத்திய அரசு வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தேர்வு செயல்முறை இரண்டு நிலைகளைக் கொண்டுள்ளது:

  • எழுத்து தேர்வு
  • தட்டச்சு தேர்வு/ திறன் தேர்வு/ நேர்காணல்

Central Govt Jobs 2024 விண்ணப்ப கட்டணம்:

  • ST/SC/Ex-Servicemen/PWD விண்ணப்பதாரர்கள்: ரூ.500/-
  • மற்ற விண்ணப்பதாரர்கள்: ரூ.1000/- (Female Staff Nurse பணிக்கு ரூ.1500/-)

Central Govt Jobs 2024 விண்ணப்பிப்பது எப்படி:

India Post இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள்

  • விண்ணப்ப முறை: ஆன்லைன் மூலம்
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பையும், விண்ணப்ப படிவத்தையும் கீழே காணலாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவனமாக படித்து, அதில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகள் மற்றும் தேவையான ஆவணங்களை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
  • விண்ணப்பதாரர்கள் https://navodaya.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Central Govt Jobs 2024 முக்கிய இணைப்புகள்:

  • அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click Here
  • விண்ணப்ப படிவம்: Click Here
  • Indian Post Office அதிகாரப்பூர்வ இணையதளம்: Click Here
  • கடைசி தேதி நீட்டிப்பு அறிவிப்பு: Click Here

Central Govt Jobs 2024 முக்கிய தேதிகள்:

  • விண்ணப்ப திறந்த தேதி: 22.03.2024
  • விண்ணப்ப கடைசி தேதி: 14.05.2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *