அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC Group 4 ஹால் டிக்கெட் வெளியீடு 2024 PublishedMay 28, 2024Leave a commentJoin the Conversation TNPSC Group 4 ஹால் டிக்கெட் வெளியீடு 2024 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC குரூப் 4 அறிவிப்பை 2024 ஜனவரி 30, 2024 அன்று வெளியிட்டது. அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஆணையம் TNPSC குரூப் 4 தேர்வை ஜூன் 09, 2024 அன்று நடத்தும். TNPSC Group 4 Admit Card Download Link முதலில் www.tnpsc.gov.in என்ற இணைய போரட்டலுக்குள் செல்ல வேண்டும். இணையப்பக்கத்தில் TNPSC ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு (CCSE-IV) ஹால் டிக்கெட் 2024 இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும். பின்னர் உங்கள் விண்ணப்ப ஐடி மற்றும் கடவுச்சொல் உட்பட, உங்கள் உள்நுழைவுத் தகவலை உள்ளிட வேண்டும். TNPSC குரூப் 4 அட்மிட் கார்டு 2024 இன் படம் திரையில் தோன்றும். அங்குள்ள தகவலைச் சரிபார்த்து, அதை பதிவிறக்கம் செய்ய வேண்டும். Join Whatsapp Download App நிகழ்கலை நாட்டுபுறகலைகள் Notes TNPSC PREVIOUS YEAR QUESTIONS-2024 SETS வேலைவாய்ப்பு Chennai 2024 Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment.