![](https://examstar.in/wp-content/uploads/2024/04/M.png)
TNPSC Questions தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்படும் முக்கிய தினங்கள்
PublishedApril 23, 2024
![](https://examstar.in/wp-content/uploads/2024/04/M-1024x570.png)
தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்படும் முக்கிய தினங்கள் – தமிழக தினம் நாட்கள்
TNPSC குரூப் 1, குரூப்2, குரூப் 4, TNUSRB கான்ஸ்டபிள் மற்றும் SI, TN வனம், ரயில்வே, வங்கி போன்ற அனைத்து அரசு தேர்வுகளுக்கு தேவையான அனைத்து நோட்ஸ்களும் நமது இணையதளத்தில் உள்ளது – Download Here. நல்ல பயிற்சி நிச்சயமாக வரவிருக்கும் TNPSC தேர்வுகளுக்கு உதவும். நீங்கள் அடைய நினைக்கும் இலக்கை அடையும் வரை ஒருபோதும் முயற்சி செய்வதை கைவிடாதீர்கள். உங்கள் அரசு வேலையை அடைய எங்கள் வலைதளம் சார்பாக எங்களுடைய வாழ்த்துக்கள்.
தடைகள் பல வந்தாலும், உங்களுடைய இலக்கு தேர்வில் வெற்றி பெறுவது மட்டுமே, ஒருபோதும் முயற்சியை கைவிடாதீர்கள்.
- ஜனவரி 12 – வெளிநாடு வாழ் தமிழர் தினம்
- ஜனவரி 15 – திருவள்ளுவர் தினம்
- பிப்ரவரி 24 – பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்
- ஏப்ரல் 14 – சமத்துவ நாள்
- ஜூலை 15 – கல்வி வளர்ச்சி நாள்
- ஜூலை 18 – தமிழ்நாடு தினம்
- ஆகஸ்ட் 22 – மெட்ராஸ் தினம்
- செப்டம்பர் 11 – மகாகவி தினம்
- செப்டம்பர் 17 – சமூக நீதி நாள்
- அக்டோபர் 5 – தனிப்பெருங்கருணை நாள்
- அக்டோபர் 15 – இளைஞர் எழுச்சி தினம்
- நவம்பர் 1 – உள்ளாட்சி தினம்
- நவம்பர் 8 – தமிழ் அகராதியியல் தினம்
- நவம்பர் 18 – தியாக நாள்
- டிசம்பர் 18 – சிறுபான்மையினர் உரிமைகள் தினம்