![](https://examstar.in/wp-content/uploads/2024/03/Examstar.in-4-1.png)
TNPSC Group 1 – Notification 2024, 90 Vacancy, Eligibility, Fee, Application Form
2024 தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வேலைவாய்ப்பு: Deputy Collector, Deputy Superintendent of Police, Assistant Director காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன – டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள், 2024-ல் இளங்கலை பட்டம் முடிக்கப்போகும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்
Conducting Body | Tamil Nadu Public Service Commission |
Exam Name | Combined Civil Service Examination-I (Group I Services) |
Vacancies | 90 |
Selection Process | Prelims, Mains, and Interview |
TNPSC Group 1 Notification | 28 March 2024 |
Application Date | 28 March to 27 April 2024 |
Exam Date | 13 July 2024 |
Salary | Rs.56100- 205700 Level 22 (Revised Scale) |
காலிப்பணியிடங்கள் விவரம்:
பதவியின் பெயர்: Deputy Collector, Deputy Superintendent of Police, Assistant Director
காலியிடங்கள் மொத்த எண்ணிக்கை: 90
தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வலர்கள் அரசு அங்கீகாரத்திற்கு உட்பட்ட கல்வி வாரியத்தில் டிகிரி தேர்ச்சி செய்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை நோக்கவும்.
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது 21 முதல் 35-க்குள் இருந்தல் அவசியம். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை கவனிக்கவும்.
தேர்வு செயல்முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் முதற்கட்ட தேர்வு (Preliminary Examination (Single Paper), முதன்மை எழுத்துத் தேர்வு, நேர்காணல் சோதனை மூலம் தேர்வு செய்யப்படுவர். மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்கள் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை கவனிக்கவும்.
விண்ணப்ப கட்டணம்:
- Registration Fee – Rs.150/-
- Preliminary Examination Fee – Rs.100/-
- Main Written Examination Fee – Rs.200/-
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அதற்கான அதிகாரபூர்வமான தளத்தில் விண்ணப்படிவம் பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள கடைசி நாளுக்குள் (27.04.2024) பூர்த்திசெய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
27.04.2024
முக்கிய இணைப்புகள்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க: இங்கே கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்