Shopping cart

close

No products in the cart.

Call us Today +91 9363 511 010

South Eastern Railway(SER) Recruitment 2024

RRC SER Recruitment 2024: இந்திய இரயில்வேயின் South Eastern Railway(SER) தென்கிழக்கு இரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. Assistant Loco Pilot and Trains Manager (Goods Guard) என மொத்தம் 1202 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த அரிய வாய்ப்பைப் பெற நீங்கள் ஆர்வமாக இருந்தால், கவனமாக படியுங்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

RRC SER Recruitment 2024 Overview

தகவல்விவரம்
துறையின் பெயர்South Eastern Railway, Indian Railway
தென்கிழக்கு இரயில்வே, இந்திய இரயில்வே
வேலை வகைமத்திய அரசு வேலைகள்
மொத்த காலியிடங்கள்1202
பணியிடம்இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்க
தொடங்கும் நாள்
01.06.2024
விண்ணப்பிக்க
கடைசி நாள்
12.06.2024
விண்ணப்பிக்கும்
முறை
ஆன்லைன்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
rrcser.co.in

பணியிடங்கள் விவரம்:

South Eastern Railway(SER) தென்கிழக்கு இரயில்வே துறையில் பின்வரும் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  • Assistant Loco Pilot (ALP): 827 பணியிடங்கள்
  • Trains Manager (Goods Guard): 375 பணியிடங்கள்

கல்வி தகுதி:

கல்வித் தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தயவு செய்து அறிவிப்பை முழுமையாக படித்து உங்கள் தகுதியின் அடிப்படையில் பொருத்தமான பதவிகளுக்கு விண்ணப்பிக்கவும்.

  • Assistant Loco Pilot (ALP): 10ம் வகுப்பு தேர்ச்சி, ITI, டிப்ளோமா முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Trains Manager (Goods Guard): பட்டப்படிப்பு (Degree) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி குறித்த முழு விவரங்களை தேர்வர்கள் தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.

வயது வரம்பு:

  • பொது பிரிவினர் (UR): 18 வயது முதல் 42 வயது வரை
  • (OBC): 18 வயது முதல் 45 வயது வரை
  • SC/ST: 18 வயது முதல் 47 வயது வரை

சம்பளம்:

South Eastern Railway(SER) தென்கிழக்கு இரயில்வே துறை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு சம்பளத்தை பொறுத்தவரை பணியிடங்களுக்கு ஏற்ப மாறுபடும்.

  • Assistant Loco Pilot (ALP): Rs.5200 – Rs.20,200 + Rs.1900 GP (7வது மத்திய ஊதியக் குழு – Level-2)
  • Trains Manager (Goods Guard): Rs.5200 – Rs.20,200 + Rs.2800 GP (7வது மத்திய ஊதியக் குழு – Level-5)

தேர்வு செயல்முறை:

South Eastern Railway(SER) தென்கிழக்கு இரயில்வே துறை RRC உதவி ஓட்டுநர் பணியிட தேர்வு முறை கணினி வழி தேர்வு (CBT) மற்றும் திறமை சோதனை/ ஆவண சரிபார்ப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.

விண்ணப்ப கட்டணம்:

  • தேர்வுக் கட்டணம் – இல்லை

விண்ணப்பிப்பது எப்படி?:

தென்கிழக்கு ரயில்வே (SER) துறையில் பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு! ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

  • விண்ணப்ப முறை: ஆன்லைன்
  • தேவையான ஆவணங்கள்: கல்விச் சான்றிதழ்கள், பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் (தேவைப்பட்டால்), ஆதார் அட்டை, முக்கிய புகைப்படம்.

முக்கிய இணைப்புகள் (Important Links):

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்பப் படிவம்:Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

 முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிப்பதற்கு தொடங்கும் நாள்: 01.06.2024
  • விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள்: 12.06.2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *