![](https://examstar.in/wp-content/uploads/2024/05/dd-a-subheading-26.png)
National Thermal Power Corporation Limited (NTPC) Recruitment 2024
![](https://examstar.in/wp-content/uploads/2024/05/dd-a-subheading-26-1024x570.png)
National Thermal Power Corporation Limited (NTPC) Recruitment 2024
அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலிப்பணியிடங்கள் மொத்த எண்ணிக்கை 3. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். NTPC வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 10.06.2024 வரை. இதற்கு தகுதியான நபர்களுக்கு ரூ.90,000 முதல் ரூ.1,00,000 வரை சம்பளம் பெறலாம். மேலும் இதற்கான முழுவிவரம் இந்த பக்கத்தின் கீழே பகிரப்பட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பிப்பதற்கு முன் தங்களின் கல்வி, வயது வரம்பு சரிபார்த்து, அதிகாரப்பூரவ அறிவிப்பை முழுமையாக படித்த பின் விண்ணப்பிக்கவும்.
காலிப்பணியிடங்கள் விவரம்:
பதவியின் பெயர்: Executive
காலியிடங்கள் மொத்த எண்ணிக்கை: 3
தகுதி:
- Business Development-Finance – B.E./ B.Tech. Degree/ MBA/ PGDM தேர்ச்சியுடன் 4 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
- Business Development – B.E./ B.Tech. Degree தேர்ச்சியுடன் 4 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
- Business Development-CS – Institute of Company Secretaries of India (ICSI). Degree in Law தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
ஊதியம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ. 90,000/- முதல் ரூ. 1,00,000/- வரை வழங்கப்படும்.
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது 35 முதல் 37 க்குள் இருந்தல் அவசியம். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை கவனிக்கவும்.
தேர்வு செயல்முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Short Listing, Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்கள் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை கவனிக்கவும்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அதற்கான அதிகாரபூர்வமான தளத்தில் விண்ணப்படிவம் பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள கடைசி நாளுக்குள் (10.06.2024) பூர்த்திசெய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
10.06.2024
முக்கிய இணைப்புகள்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க: இங்கே கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்
மற்ற வேலைவாய்ப்பு செய்திகள்: இங்கே பார்க்கவும்