![](https://examstar.in/wp-content/uploads/2024/05/dd-a-subheading-25.png)
Border Security Force (BSF) Recruitment 2024
![](https://examstar.in/wp-content/uploads/2024/05/dd-a-subheading-25-1024x570.png)
Border Security Force (BSF) Recruitment 2024 Sub Inspector (SI) (Staff Nurse) Group B, Assistant Sub Inspector (ASI) (Lab Technician) Group C, Assistant Sub Inspector (ASI) (Physiotherapist) Group C.
அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலிப்பணியிடங்கள் மொத்த எண்ணிக்கை 99. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். BSF வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 17.06.2024 வரை. இதற்கு தகுதியான நபர்களுக்கு ரூ.21,700 முதல் ரூ.1,12,400 வரை சம்பளம் பெறலாம். மேலும் இதற்கான முழுவிவரம் இந்த பக்கத்தின் கீழே பகிரப்பட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பிப்பதற்கு முன் தங்களின் கல்வி, வயது வரம்பு சரிபார்த்து, அதிகாரப்பூரவ அறிவிப்பை முழுமையாக படித்த பின் விண்ணப்பிக்கவும். 10+2/ Degree/ Diploma தேர்ச்சி பெற்ற தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். மருத்துவ பணிகளில் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
காலிப்பணியிடங்கள் விவரம்:
பதவியின் பெயர்: Sub Inspector (SI) (Staff Nurse) Group B, Assistant Sub Inspector (ASI) (Lab Technician) Group C, Assistant Sub Inspector (ASI) (Physiotherapist) Group C
காலியிடங்கள் மொத்த எண்ணிக்கை: 99
தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வலர்கள் அரசு அங்கீகாரத்திற்கு உட்பட்ட கல்வி வாரியத்தில் 10+2/ Degree/ Diploma தேர்ச்சி செய்திருக்க வேண்டும். மருத்துவ பணிகளில் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை நோக்கவும்.
ஊதியம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ. 21,700/- முதல் ரூ. 1,12,400/- வரை வழங்கப்படும்.
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது 18 முதல் 30 க்குள் இருந்தல் அவசியம். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை கவனிக்கவும்.
தேர்வு செயல்முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Written Exam, Physical Standards Test (PST), Physical Efficiency Test (PET), Document Verification & Medical Examination மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்கள் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை கவனிக்கவும்.
விண்ணப்பக் கட்டணம்:
Group B
பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.247.20/-
Women/ SC/ST/ BSF Serving Personnel/ Ex-s விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
Group C
பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.147/-
Women/ SC/ST/ BSF Serving Personnel/ Ex-s விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அதற்கான அதிகாரபூர்வமான தளத்தில் விண்ணப்படிவம் பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள கடைசி நாளுக்குள் (17.06.2024) பூர்த்திசெய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
17.06.2024
முக்கிய இணைப்புகள்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க: இங்கே கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்
மற்ற வேலைவாய்ப்பு செய்திகள்: இங்கே பார்க்கவும்